Tag: srilanka news

மித்தெனிய தலாவ பகுதியில் சோதனை – கைக்குண்டுகளும், வெடிப்பொருட்களும் மீட்பு!

ஹம்பாந்தோட்டை மித்தெனிய தலாவ பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியிலிருந்து மேலதிகமாக கைக்குண்டுகளும், வெடிப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. மேல் மாகாண வடக்கு குற்ற ...

Read moreDetails

கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தமானது – அருண் சித்தார்த் கருத்து!

சர்வதேச சட்டங்களின்படி கச்சதீவு இலங்கைக்கே சொந்தமானது என்றும், அந்த விடயம் குறித்துப் பேசும் முன், நடிகர் விஜய் ஆழமான ஆய்வு செய்து கருத்து தெரிவிக்க வேண்டும் எனவும் ...

Read moreDetails

பாடசாலை நாட்களில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைக்கு தடை!

பாடசாலை இடம்பெறும் நாட்களில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு தடை விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாடசாலை நாட்களில் காலை 6.30 மணி முதல் 7.45 மணி வரையிலும், முற்பகல் 11.30 ...

Read moreDetails

கைது செய்யப்பட்ட சம்பத் மனம்பெரியின் கட்சி உறுப்பினர் பதவி இரத்து!

போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் சம்பத் மனம்பெரியின் கட்சி உறுப்பினர் பதவியை இரத்து செய்துள்ளதாக கட்சி அறிவித்துள்ளது. பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் ...

Read moreDetails

ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பு! SLPPயின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி மித்தெனிய பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ...

Read moreDetails

செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு!

செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 240 மனித ...

Read moreDetails

இலங்கை பொலிஸ் வரலாற்றில் பேசுபொருளான புதிய நியமனங்கள்!

இலங்கை பொலிஸ் திணைக்கள வரலாற்றில் முதன் முறையாக, நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் ஒரே நேரத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பொலிஸ்மா அதிபர் ...

Read moreDetails

விளக்கமறியலில் வைக்கப்பட்ட சஷீந்திர ராஜபக்ஷ, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல்நலக் காரணங்களால் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (05) பிற்பகல், ...

Read moreDetails

எல்ல-வெல்லவாய விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களின் இறுதி அஞ்சலி!

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று முன்தினம் (04) ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்த தங்காலை நகர சபை ஊழியர்களின் உடல்கள் தங்காலை நகர சபைக்கு கொண்டுவரப்பட்டு, இறுதி ...

Read moreDetails

12 மணித்தியாலங்களில் 04 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு!

நாட்டில் கடந்த 12 மணித்தியாலங்களில் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற 4 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மஹாவத்தை, கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்றிரவு ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிசூட்டில் ...

Read moreDetails
Page 79 of 157 1 78 79 80 157
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist