• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home SriLanka Police
விசேட அனுமதிப்பத்திரம் தொடர்பில் அறிவிப்பு!

இலங்கை பொலிஸ் வரலாற்றில் பேசுபொருளான புதிய நியமனங்கள்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/09/06
in SriLanka Police, இலங்கை, பிரதான செய்திகள்
69 0
A A
0
30
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை பொலிஸ் திணைக்கள வரலாற்றில் முதன் முறையாக, நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் ஒரே நேரத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்தப் பதவி உயர்வுகளுக்கு அனுமதியளித்துள்ளார்.

இதன்படி, தர்ஷிகா குமாரி, பத்மினி வீரசூரிய, ரேணுகா ஜயசுந்தர மற்றும் நிஷானி செனவிரத்ன ஆகியோர் பிரதி பொலிஸ்மா அதிபர்களாகப் பதவியேற்க உள்ளனர்.

இவர்களில் மூன்று பெண்கள் 1997 ஆம் ஆண்டு பயிற்சி உப பொலிஸ் பரிசோதகர்களாக இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்திருந்தனர்.

நியமிக்கப்பட்ட இந்த நான்கு பெண் பொலிஸ் அதிகாரிகளில், தர்ஷிகா குமாரி தற்போது பொலிஸ் களப் படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.

மேலும், அந்தத் தலைமையகத்தில் முதல் பெண் கட்டளை அதிகாரியாகப் பதவியேற்று சாதனை படைத்துள்ளார்.

பத்மினி வீரசூரிய தற்போது களுத்துறை மாவட்டத்திற்கு பொறுப்பான பதில் பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றுகின்றார்.

இதன் மூலம், இலங்கை பொலிஸ் வரலாற்றில் ஒரு மாவட்டத்திற்கு பொறுப்பேற்ற முதல் பெண் அதிகாரி என்ற பெருமையைப் அவர் பெற்றுள்ளார்.

ரேணுகா ஜயசுந்தர, பாலியல் குற்றங்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவின் பதில் பிரதி பொலிஸ்மா அதிபராகவும், நிஷானி செனவிரத்ன ஆராய்ச்சி மற்றும் தகவல் பிரிவின் பதில் பிரதி பொலிஸ்மா அதிபராகவும் பணியாற்றி வருகின்றனர்.

குறித்த நால்வரில் மூத்த அதிகாரியான நிஷானி செனவிரத்ன, அரச புலனாய்வு சேவையில் நீண்ட காலம் பணியாற்றியிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: New appointmentssrilanka newssrilanka police
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விளக்கமறியலில் வைக்கப்பட்ட சஷீந்திர ராஜபக்ஷ, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!

Next Post

செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு!

Related Posts

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

நாடு தழுவிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: 2.6 லட்சத்திற்கும் அதிகமானோர் கைது; பாரியளவிலான போதைப்பொருட்கள் பறிமுதல்!

2026-08-29
நாட்டை விட்டு தப்பிச் சென்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் உட்பட 236 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை!

பொலன்னருவையில் நீர்நிலைகளின் நீர்மட்டம் கணிசமாகக் குறைவு: விவசாயப் பணிகளுக்கான நீர் விநியோகம் நிறைவடையும் தருவாயில்!

உணவகங்களில் விலை அதிகரிப்பை மேற்கொள்வது குறித்த தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு அதன் உரிமையாளர்களுக்கு?
இலங்கை

கோதுமை மா விலை உயர்வால் பரோட்டா, ரொட்டி மற்றும் அப்பம் விலைகள் அதிகரிப்பு!

2026-08-29
இலங்கைக்கு அருகே ஈரானியக் கப்பல்கள் இருப்பதாகக் கூறப்படுவது குறித்து வெளியுறவு அமைச்சு விளக்கம் !

பிரத்யேகப் பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ள கப்பல்கள்
இலங்கை

பிரத்யேகப் பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ள கப்பல்கள்

2026-08-29
Next Post
செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு!

செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு!

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பு! SLPPயின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது!

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் – திங்கட்கிழமை விசேட அறிவிப்பு!

கைது செய்யப்பட்ட சம்பத் மனம்பெரியின் கட்சி உறுப்பினர் பதவி இரத்து!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
நேபாள வெள்ளத்தில்  291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயம்!

நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு: மீளமைக்க 5 பில்லியன் டொலர் தேவைப்படும் என நிதியமைச்சர் அறிவிப்பு!

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

நாடு தழுவிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: 2.6 லட்சத்திற்கும் அதிகமானோர் கைது; பாரியளவிலான போதைப்பொருட்கள் பறிமுதல்!

0
நாட்டை விட்டு தப்பிச் சென்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் உட்பட 236 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை!

நாட்டை விட்டு தப்பிச் சென்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் உட்பட 236 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை!

0
பொலன்னருவையில் நீர்நிலைகளின் நீர்மட்டம் கணிசமாகக் குறைவு: விவசாயப் பணிகளுக்கான நீர் விநியோகம் நிறைவடையும் தருவாயில்!

பொலன்னருவையில் நீர்நிலைகளின் நீர்மட்டம் கணிசமாகக் குறைவு: விவசாயப் பணிகளுக்கான நீர் விநியோகம் நிறைவடையும் தருவாயில்!

0
உணவகங்களில் விலை அதிகரிப்பை மேற்கொள்வது குறித்த தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு அதன் உரிமையாளர்களுக்கு?

கோதுமை மா விலை உயர்வால் பரோட்டா, ரொட்டி மற்றும் அப்பம் விலைகள் அதிகரிப்பு!

0
நேபாள வெள்ளத்தில்  291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயம்!

நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு: மீளமைக்க 5 பில்லியன் டொலர் தேவைப்படும் என நிதியமைச்சர் அறிவிப்பு!

2026-08-29
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

நாடு தழுவிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: 2.6 லட்சத்திற்கும் அதிகமானோர் கைது; பாரியளவிலான போதைப்பொருட்கள் பறிமுதல்!

2026-08-29
நாட்டை விட்டு தப்பிச் சென்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் உட்பட 236 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை!

நாட்டை விட்டு தப்பிச் சென்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் உட்பட 236 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை!

2026-08-29
பொலன்னருவையில் நீர்நிலைகளின் நீர்மட்டம் கணிசமாகக் குறைவு: விவசாயப் பணிகளுக்கான நீர் விநியோகம் நிறைவடையும் தருவாயில்!

பொலன்னருவையில் நீர்நிலைகளின் நீர்மட்டம் கணிசமாகக் குறைவு: விவசாயப் பணிகளுக்கான நீர் விநியோகம் நிறைவடையும் தருவாயில்!

2026-08-29
உணவகங்களில் விலை அதிகரிப்பை மேற்கொள்வது குறித்த தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு அதன் உரிமையாளர்களுக்கு?

கோதுமை மா விலை உயர்வால் பரோட்டா, ரொட்டி மற்றும் அப்பம் விலைகள் அதிகரிப்பு!

2026-08-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.