• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
நேபாள வெள்ளத்தில்  291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயம்!

நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு: மீளமைக்க 5 பில்லியன் டொலர் தேவைப்படும் என நிதியமைச்சர் அறிவிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/29
in உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால் ஏற்பட்ட சேதங்களிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு 4 முதல் 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை தேவைப்படும் என அந்நாட்டின் நிதியமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தொகையானது நேபாளத்தின் மொத்தப் பொருளாதாரத்தில் (GDP) கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்காகும்.

இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பனியாறு சரிவினால் நேபாளம் மற்றும் திபெத்தியப் பிராந்தியங்களில் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 2,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளில் பாலங்கள், வீதிகள் மற்றும் முக்கிய நீர்மின் நிலையங்கள் கடுமையாகச் சேதமடைந்து முற்றாக அழிந்துள்ளன.

நாட்டின் மொத்த தேசிய மின் உற்பத்தியில் 12 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கும் நீர்மின் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், நேபாளம் கடுமையான எரிசக்தி மற்றும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.

அத்துடன், நாட்டின் பொருளாதாரத்தின் முதன்மைத் தூண்களான சுற்றுலா மற்றும் நீர்மின் துறைகளுக்கு இந்தப் பேரழிவு பாரிய அடியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்பட்ட இழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த முறையான மதிப்பீட்டுப் பணிகள் இன்னமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும், 9,000 பேரின் உயிர்களைப் பலிகொண்டு 9 பில்லியன் டொலருக்கும் அதிகமான சேதத்தை ஏற்படுத்திய 2015 ஆம் ஆண்டைய பாரிய நிலநடுக்கப் பேரழிவை விட, இம்முறை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான செலவு குறைவாகவே இருக்கும் என எதிர்பார்ப்பதாக நிதியமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: nepaleworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாடு தழுவிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: 2.6 லட்சத்திற்கும் அதிகமானோர் கைது; பாரியளவிலான போதைப்பொருட்கள் பறிமுதல்!

Next Post

2026 இல் இலங்கையில் 95,000 ஐக் கடந்தது டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை: 72 பேர் உயிரிழப்பு!

Related Posts

தமாம் நகருக்கான சேவையை ஒக்.18 வரை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!
இலங்கை

தமாம் நகருக்கான சேவையை ஒக்.18 வரை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

2026-10-12
ஷிரந்தி ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!
இலங்கை

ஷிரந்தி ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!

2026-10-12
அனுராதபுர புனித நகர மேம்பாட்டுக்கு இந்தியா ஆதரவு வழங்கும் – ஜனாதிபதி நம்பிக்கை!
இலங்கை

அனுராதபுர புனித நகர மேம்பாட்டுக்கு இந்தியா ஆதரவு வழங்கும் – ஜனாதிபதி நம்பிக்கை!

2026-10-12
மஹிந்த கஹந்தகமவுக்கான விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

மஹிந்த கஹந்தகமவுக்கான விளக்கமறியல் நீடிப்பு!

2026-10-12
ஹார்முஸ் நீரிணை விவகாரம்: அமெரிக்காவின் பதிலை நிராகரித்த ஈரான்
அமொிக்கா

ஹார்முஸ் நீரிணை விவகாரம்: அமெரிக்காவின் பதிலை நிராகரித்த ஈரான்

2026-10-12
இலங்கை கிரிக்கெட் மீண்டெழ கால அவகாசம் தேவை – விளையாட்டுத்துறை அமைச்சர்!
கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் மீண்டெழ கால அவகாசம் தேவை – விளையாட்டுத்துறை அமைச்சர்!

2026-10-12
Next Post
4 மாகாணங்களில் டெங்கு பரவும் வேகம் அதிகரிப்பு

2026 இல் இலங்கையில் 95,000 ஐக் கடந்தது டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை: 72 பேர் உயிரிழப்பு!

நுவரெலியாவில் 1,500 ஹெக்டேர் வன நிலம் பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக அறிவிப்பு: வர்த்தமானி வெளியிட தீர்மானம்!

நுவரெலியாவில் 1,500 ஹெக்டேர் வன நிலம் பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக அறிவிப்பு: வர்த்தமானி வெளியிட தீர்மானம்!

மருதங்கேணி மணற்காட்டுப் பகுதியிலுள்ள சவுக்குக்காட்டில் தொடரும் தீ

மருதங்கேணி மணற்காட்டுப் பகுதியிலுள்ள சவுக்குக்காட்டில் தொடரும் தீ

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
தமாம் நகருக்கான சேவையை ஒக்.18 வரை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

தமாம் நகருக்கான சேவையை ஒக்.18 வரை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

0
ஷிரந்தி ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!

ஷிரந்தி ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!

0
டெல்லியில் போராட்டங்களுக்காக 3 புதிய இடங்கள்!

டெல்லியில் போராட்டங்களுக்காக 3 புதிய இடங்கள்!

0
அனுராதபுர புனித நகர மேம்பாட்டுக்கு இந்தியா ஆதரவு வழங்கும் – ஜனாதிபதி நம்பிக்கை!

அனுராதபுர புனித நகர மேம்பாட்டுக்கு இந்தியா ஆதரவு வழங்கும் – ஜனாதிபதி நம்பிக்கை!

0
இலஞ்சக் குற்றச்சாட்டு: முன்னாள் எம்.பி. சாமர சம்பத் இலஞ்ச ஆணையத்தால் கைது!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: