• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

Human fingerprints and handcuffs

நாடு தழுவிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: 2.6 லட்சத்திற்கும் அதிகமானோர் கைது; பாரியளவிலான போதைப்பொருட்கள் பறிமுதல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/29
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் திகதி முதல் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் கீழ், இதுவரை மொத்தம் 261,375 சோதனைகள் நடத்தப்பட்டு 260,660 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 1,025 பேர் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 3,427 பேருக்கு எதிராகத் தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன.

மேலும், போதைப்பொருளுக்கு அடிமையான 2,399 பேர் மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சட்டவிரோதச் சொத்துக் குவிப்பு தொடர்பில் 406 சந்தேகநபர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இக்காலப்பகுதியில் பொலிஸாரால் 2,263.547 கிலோகிராம் ஹெரோயின், 2,683.079 கிலோகிராம் ஐஸ், 9,483.301 கிலோகிராம் கஞ்சா மற்றும் 1 கோடியே 52 லட்சத்திற்கும் அதிகமான கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், பாதுகாப்புப் படைகளினால் 293.862 கிலோகிராம் கொக்கைன், 1,657.530 கிலோகிராம் குஷ், 397.729 கிலோகிராம் ஹஷீஷ், 1,188.317 கிலோகிராம் மெத்தடோன், 450.117 கிலோகிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 44 லட்சத்திற்கும் அதிகமான போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனிடையே, 2024 செப்டம்பர் 23 ஆம் திகதியிட்ட அறிக்கைகளின்படி, ஹெரோயின் தொடர்பான 166,114 சோதனைகளில் 165,974 பேரும், கஞ்சா தொடர்பான 148,964 சோதனைகளில் 147,696 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஐஸ் போதைப்பொருள் தொடர்பான 197,770 சோதனைகளில் 198,050 சந்தேகநபர்களும், கொக்கைன் தொடர்பான 307 சோதனைகளில் 307 பேரும், குஷ் மற்றும் ஹஷீஷ் தொடர்பான 7,470 சோதனைகளில் 7,376 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டை விட்டு தப்பிச் சென்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் உட்பட 236 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை!

Next Post

நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு: மீளமைக்க 5 பில்லியன் டொலர் தேவைப்படும் என நிதியமைச்சர் அறிவிப்பு!

Related Posts

ஒக்டோபர் 23 வரை விளக்கமறியல் – சாமர சம்பத்துக்கு நீதிமன்றம் உத்தரவு!
BREAKING

ஒக்டோபர் 23 வரை விளக்கமறியல் – சாமர சம்பத்துக்கு நீதிமன்றம் உத்தரவு!

2026-10-12
தமாம் நகருக்கான சேவையை ஒக்.18 வரை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!
இலங்கை

தமாம் நகருக்கான சேவையை ஒக்.18 வரை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

2026-10-12
ஷிரந்தி ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!
இலங்கை

ஷிரந்தி ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!

2026-10-12
டெல்லியில் போராட்டங்களுக்காக 3 புதிய இடங்கள்!
இந்தியா

டெல்லியில் போராட்டங்களுக்காக 3 புதிய இடங்கள்!

2026-10-12
அனுராதபுர புனித நகர மேம்பாட்டுக்கு இந்தியா ஆதரவு வழங்கும் – ஜனாதிபதி நம்பிக்கை!
இலங்கை

அனுராதபுர புனித நகர மேம்பாட்டுக்கு இந்தியா ஆதரவு வழங்கும் – ஜனாதிபதி நம்பிக்கை!

2026-10-12
இலஞ்சக் குற்றச்சாட்டு: முன்னாள் எம்.பி. சாமர சம்பத் இலஞ்ச ஆணையத்தால் கைது!
BREAKING

இலஞ்சக் குற்றச்சாட்டு: முன்னாள் எம்.பி. சாமர சம்பத் இலஞ்ச ஆணையத்தால் கைது!

2026-10-12
Next Post
நேபாள வெள்ளத்தில்  291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயம்!

நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு: மீளமைக்க 5 பில்லியன் டொலர் தேவைப்படும் என நிதியமைச்சர் அறிவிப்பு!

4 மாகாணங்களில் டெங்கு பரவும் வேகம் அதிகரிப்பு

2026 இல் இலங்கையில் 95,000 ஐக் கடந்தது டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை: 72 பேர் உயிரிழப்பு!

நுவரெலியாவில் 1,500 ஹெக்டேர் வன நிலம் பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக அறிவிப்பு: வர்த்தமானி வெளியிட தீர்மானம்!

நுவரெலியாவில் 1,500 ஹெக்டேர் வன நிலம் பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக அறிவிப்பு: வர்த்தமானி வெளியிட தீர்மானம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
க்டோபர் 23 வரை விளக்கமறியல் – சாமர சம்பத்துக்கு நீதிமன்றம் உத்தரவு!

க்டோபர் 23 வரை விளக்கமறியல் – சாமர சம்பத்துக்கு நீதிமன்றம் உத்தரவு!

0
AI காணொளி சர்ச்சை: நிக்கொன் அறிவியல் படப் போட்டியின் வெற்றியாளர் தகுதி நீக்கம்!

AI காணொளி சர்ச்சை: நிக்கொன் அறிவியல் படப் போட்டியின் வெற்றியாளர் தகுதி நீக்கம்!

0
புற்றுநோய் விழிப்புணர்வு: அன்றாட உணவில் இடம்பெற வேண்டிய பழங்கள், காய்கறிகள்!

புற்றுநோய் விழிப்புணர்வு: அன்றாட உணவில் இடம்பெற வேண்டிய பழங்கள், காய்கறிகள்!

0
பசுபிக் பெருங்கடலுக்கு “ட்ரம்ப் பெருங்கடல்” எனப் பெயர் மாற்றமா?

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: