Tag: srilanka news

காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனையை 2 வருடங்களுக்குள் தீர்ப்போம் – நீதி அமைச்சர் உறுதி!

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான பிரச்சனைகளை எதிர்வரும் 2 வருடங்களுக்குள் தீர்த்து வைக்க எதிர்பார்ப்பதாகவும் , பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்போம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு ...

Read moreDetails

காலி கொக்கல ஓயாவில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி மாயம்!

காலி, கொக்கல ஓயாவில் இன்று (21) காலை நீராடச் சென்ற இரண்டு பேர் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றைய நபர் ...

Read moreDetails

கட்டுநாயக்கவில் 1.32 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன தொழிலதிபர் கைது!

சுமார் ஒரு கோடியே 32 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளைச் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கடத்தி வர முயன்ற சீன நாட்டு தொழிலதிபர் ஒருவர் கட்டுநாயக்க ...

Read moreDetails

ஆரச்சிகட்டுவவில் காலணி வாங்கச் சென்ற 13 வயது பாடசாலை மாணவன் ஓயாவில் மூழ்கி உயிரிழப்பு!

ஆரச்சிகட்டுவ, செங்கல்ஓய, வெலிதுடுவ மண்கட பகுதியில் தனது பாடசாலை நண்பனுடன் பெற்றோருக்குத் தெரியாமல் நீராடச் சென்ற 13 வயதுடைய மாணவன் ஒருவன் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ...

Read moreDetails

2026 உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி ஓகஸ்டில் நடக்கும்- கல்வி அமைச்சு திட்டவட்டமான பதில்!

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினரால் விடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் குறித்துக் கல்வி, உயர் கல்வி மற்றும் ...

Read moreDetails

சர்வதேச யோகா தினம் இன்று!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்திய துணை தூதரகத்தின். ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் இன்று(21) காலை யோகா தின நிகழ்வுகளும் யோகாசன கலைகளும் இடம்பெற்றன. ...

Read moreDetails

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் சிங்கக்குட்டியை பார்ப்பதற்கு இன்று இறுதி நாள்!

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் பிறந்த இரண்டு சிங்கக் குட்டிகளையும் மிக அருகிலிருந்து பார்வையிடுவதற்காக வழங்கப்பட்டிருந்த விசேட வாய்ப்பு இன்றுடன் (21) நிறைவடைவதாக தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. ...

Read moreDetails

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கை விவசாயிகளையும் தொழிலாளர்களையும் பாதிக்கும் என ஹர்ஷ டி சில்வா எச்சரிக்கை!

தேங்காய் எண்ணெய் இறக்குமதிக்கு அரசாங்கம் முன்மொழிந்துள்ள புதிய வரி, இலங்கையின் தேங்காய் ஏற்றுமதித் துறைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி ...

Read moreDetails

டெங்கு அபாய வலயங்களாக 112 சுகாதாரப் பிரிவுகள் அடையாளம்!

டெங்கு காய்ச்சல் பரவும் அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது. மஹரகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ...

Read moreDetails

செம்மணி விவகாரத்தில் கைதி சோமரத்னவை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்து அகழ்வு செய்ய சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை!

செம்மணி மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் உண்மைகளை முழுமையாக வெளிக்கொணரவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முறையான நீதியைப் பெற்றுக்கொடுக்கவும் சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் கூடிய 'சுயாதீன சர்வதேச விசாரணை' ...

Read moreDetails
Page 91 of 384 1 … 90 91 92 … 384
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist