• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வீதியில் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை! பொலிஸார்  தெரிவிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/08/18
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

கடுவெல, கொரதொட, துன்ஹதஹேன பகுதியில் வீதி ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று முற்பகல் கடுவெல, கொரதொட, துன்ஹதஹேன பகுதியில் வீதி ஒன்றில் இருந்த பொதி ஒன்றை சோதனையிட்ட போது அதிலிருந்து மூன்று T-56 துப்பாக்கிகள் 5 கைத்துப்பாக்கிகள் மற்றும் T-56 மகசின் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டன.

அவற்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது குறித்த துப்பாக்கிகள் போலியானவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் T-56 மகசின் போலியானது அல்ல என தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிகள் தொடர்பான விசாரணைகளை நவகமுவ பொலிஸார் மேற்கொண்டு வந்த நிலையில் அவை போலியானவை என தெரியவந்துள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நவகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related

Tags: srilanka newssrilanka policeT56
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரசன்ன ரணவீரவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!

Next Post

அதுரலியே ரத்ன தேரர், துசித ஹல்லோலுவவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு!

Related Posts

மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

போதைப்பொருளுடன் சிக்கிய 31 வயது நபர்

2026-07-19
நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா: யாழ் மாநகர சபையினால் விசேட முன்னேற்பாட்டுக் கூட்டம் !

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை
இலங்கை

நீரில் மூழ்கி உயிரிழப்பு

2026-07-19
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இலங்கை

நள்ளிரவை உலுக்கிய சோக விபத்து – இரு இளைஞர்களின் உயிர் பறிபோனது!

சுட்டிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

2026-07-19
சீனா – இலங்கை கல்வி நட்புறவு சங்கத்தின் தவிசாளராக பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் நியமனம்

பிடியாணைக்கு எதிராக ராஜித மனுத் தாக்கல்!

மன்னார் மறைமாவட்ட ஆயருக்கும் ஜனாதிபதிக்கும்  இடையில் இன்று  விசேட கலந்துரையாடல்!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
மட்டுவில் 8 பேர் கைது

போதைப்பொருளுடன் சிக்கிய 31 வயது நபர்

0
நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா: யாழ் மாநகர சபையினால் விசேட முன்னேற்பாட்டுக் கூட்டம் !

நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா: யாழ் மாநகர சபையினால் விசேட முன்னேற்பாட்டுக் கூட்டம் !

0
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

நீரில் மூழ்கி உயிரிழப்பு

0
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

சுட்டிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

0
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

நள்ளிரவை உலுக்கிய சோக விபத்து – இரு இளைஞர்களின் உயிர் பறிபோனது!

0
மட்டுவில் 8 பேர் கைது

போதைப்பொருளுடன் சிக்கிய 31 வயது நபர்

2026-07-19
நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா: யாழ் மாநகர சபையினால் விசேட முன்னேற்பாட்டுக் கூட்டம் !

நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா: யாழ் மாநகர சபையினால் விசேட முன்னேற்பாட்டுக் கூட்டம் !

2026-07-19
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

நீரில் மூழ்கி உயிரிழப்பு

2026-07-19
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

நள்ளிரவை உலுக்கிய சோக விபத்து – இரு இளைஞர்களின் உயிர் பறிபோனது!

2026-07-19
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

சுட்டிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

2026-07-19

Recent News

மட்டுவில் 8 பேர் கைது

போதைப்பொருளுடன் சிக்கிய 31 வயது நபர்

2026-07-19
நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா: யாழ் மாநகர சபையினால் விசேட முன்னேற்பாட்டுக் கூட்டம் !

நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா: யாழ் மாநகர சபையினால் விசேட முன்னேற்பாட்டுக் கூட்டம் !

2026-07-19
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

நீரில் மூழ்கி உயிரிழப்பு

2026-07-19
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

நள்ளிரவை உலுக்கிய சோக விபத்து – இரு இளைஞர்களின் உயிர் பறிபோனது!

2026-07-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.