போலி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செயலி மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சேவை இணையத்தளங்கள் போன்றன போலி இணையதளங்கள் மற்றும் தீங்கிழைக்கும் தொலைபேசி செயலி ஆகியவற்றை உள்ளடக்கிய நிதி மோசடிக் கும்பலை இலங்கை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர். ...
Read moreDetails











