கோரெட்டி புயலின் தாக்கத்தால் பல பகுதிகளில் வீடுகள் இடியும் அபாயம் – பொதுமக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தல்!
இங்கிலாந்தின் (Norfolk,) நார்ஃபோக் பகுதியில் உள்ள (Hemsby) ஹெம்ஸ்பி கடற்கரை கிராமத்தில் கடும் அரிப்பு காரணமாக வீடுகள் இடியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து குடியிருப்பாளர்கள் வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ...
Read moreDetails













