வடக்கு அபிவிருத்தி பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்கு இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவு-சுவிட்சர்லாந்துத் தூதுவர்!
இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் உதவி வழங்கும் என்று இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சுவிட்சர்லாந்துத் தூதுவர் சிறி வோல்ட் (Siri Walt) தெரிவித்துள்ளார் ...
Read moreDetails