யாழ்.போதனா வைத்தியசாலையில் பணிப்புறக்கணிப்பு-நோயாளிகள் அவதி!
பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இன்று (வியாழக்கிழமை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப் . போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வரும் ...
Read moreDetails