குழப்பத்தின் விளிம்பில் இஸ்லாமபாத்; இணைய, போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பிதம்!
பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத் வெள்ளிக்கிழமை குழப்பத்தின் விளிம்பில் தத்தளித்தது. தலைநகருக்குச் செல்லும் முக்கிய வீதிகளில் பாதுகாப்புப் படையினர் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். மேலும் மொபைல் இணையம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. தீவிர ...
Read moreDetails











