உருத்திரபுரீஸ்வரர் கோயிலில் பௌத்த விகாரை கட்டுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது- சுமந்திரன்
கிளிநொச்சி, உருத்திரபுரீஸ்வரர் கோயிலில் பௌத்த விகாரை அமைக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், கோயில் ...
Read more