Tag: vavuniya news

வவுனியாவில் இரா.உதயணன் இலக்கிய விருது வழங்கும் விழா!

இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும், இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து ஏற்பாடு செய்த இரா உதயணன் இலக்கிய விருது வழங்கும் விழா வவுனியாவில் இடம்பெற்றது. வவுனியா, ...

Read moreDetails

வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் மோசடி : பொதுமக்கள் குற்றச்சாட்டு!

வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் ஒருநாள் கடவுச்சீட்டு பெறுவதற்கு வரிசையில் இலக்கம் பெறுவதில் இருந்து கடவுச்சீட்டு பெறும் வரையில் இலஞ்சம் பெறப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வவுனியா குடியகல்வு ...

Read moreDetails

வவுனியாவில் வயல் விழா நிகழ்வு முன்னெடுப்பு!

வவுனியா, முருகனூர் விவசாய பண்ணையில் வயல் விழா இன்றையதினம் இடம்பெற்றது.குறித்த நிகழ்வானது வவுனியா மாவட்ட விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது. இதன்போது நெற்செய்கை தொடர்பான புதிய ...

Read moreDetails

வவுனியா விவசாய நிலங்களில் பூச்சித் தாக்கம் அதிகரிப்பு!

வவுனியா மாவட்டத்தில் நெற்செய்கைகளில் வண்ணத்துப் பூச்சியை போன்ற ஒரு பூச்சி இனம் நோயைப் பரப்பி வருவதாகவும் இதன் காரணமாக தமது செய்கை பெரும் பாதிப்பை அடைந்து வருவதாகவும் ...

Read moreDetails

வவுனியாவில் டெங்கு அதிகரிப்பு : சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை!

வவுனியா பொது வைத்தியசாலையில் 39 டெங்கு நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு தொற்று ஏற்பட்டு ...

Read moreDetails

வவுனியாவில் இந்திய அரசினால் வழங்கப்பட்ட அரிசி பதுக்கல் – முற்றுப்பெறாத விசாரணைகள்!

வவுனியாவில் இந்தியா அரசினால் மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசியில் 1276 கிலோகிராம் பதுக்கப்பட்டமை தொடர்பான விசாரணையானது இதுவரை முடிவுறாத நிலையில் காணப்படுகின்றமை தொடர்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினூடாக தெரியவந்துள்ளது. ...

Read moreDetails

வவுனியாவில் 64 குளங்கள் உடைப்பு : அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை!

வவுனியாவில் 479 குளங்கள் வான் பாய்வதுடன் இதுவரை 64 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் ...

Read moreDetails

வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்!

வேலங்குளம் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட 08 கிராமங்களை சேர்ந்த மக்களினால் இன்றையதினம் வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வேலங்குளம் கிராம சேவையாளரினை அச்சுறுத்தியவருக்கு ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist