• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
காலணி உற்பத்தியில் உலகளாவிய மையமாக தமிழகத்தை மாற்ற திட்டம்

காலணி உற்பத்தியில் உலகளாவிய மையமாக தமிழகத்தை மாற்ற திட்டம்

Hanushya P by Hanushya P
2026/01/30
in இந்தியா, உலகம், தமிழகம்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகத்தை உலகளா​விய காலணி உற்​பத்​தி​யின் மிக முக்​கிய மைய​மாக மாற்​றும் நோக்​கில், இத்​தாலி பல்​கலைக்​கழகத்​துடன் கோத்​தாரி நிறு​வனம் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் மேற்​கொண்​டுள்​ளது.

காலணி உற்​பத்​தி​யில் வடிவ​மைப்பு மற்​றும் ஆராய்ச்​சி​யில் சிறந்து விளங்​கும் இத்​தாலி​யின் புகழ்​பெற்ற ‘இத்​தாலியன் யுனிவர்​சிட்டி ஆஃப் ஆர்ட் அண்ட் டிசைன்’ பல்​கலைக்​கழகத்​துடன், கோத்​தாரி இண்​டஸ்ட்​ரியல் கார்ப்​பரேஷன் லிமிடெட் நிறு​வனம் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் மேற்​கொண்​டுள்​ளது.

இதுதொடர்​பாக அந்​நிறு​வனத்​தின் தலை​வர் ஜின்னா ரஃபீக் அகமது செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ஐரோப்​பிய ஒன்​றி​யம் மற்​றும் இந்​தியா இடையே கையெழுத்​தாகி​யுள்ள தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் மிக​வும் முக்​கிய​மான​தாகும்.

இதன்​மூலம் தோல் அல்​லாத காலணி​களுக்கு விதிக்​கப்​பட்​டிருந்த 17 சதவீத வரி தற்​போது பூஜ்ஜிய​மாக குறைக்​கப்​பட்​டுள்​ள​தால், ஏற்​றுமதி வளர்ச்சி அதி​கரிக்​கக்​கூடும்.

குறிப்​பாக, கடந்த 6 மாதங்​களில் அமெரிக்க வரி விதிப்​புக்கு பின் இந்​தி​யா​வுக்கு வரவேண்​டிய ஏராள​மான முன்​னணி நிறு​வனங்​களின் தொழிற்​சாலைகள் இந்​தோ​னேஷி​யா​வுக்கு சென்​று​விட்​டன. தற்​போது ஐரோப்​பிய ஒன்​றி​யத்​துட​னான ஒப்​பந்​தத்​தால் மீண்​டும் பிரபல நிறு​வனங்​கள் இந்​தி​யா​வுக்கு வரு​வதற்​கான வாய்ப்​பு​கள் உரு​வாகி​ உள்​ளன.

தற்​போது கோத்​தாரி நிறு​வனம் பெரம்​பலூரில் ‘கி​ராக்​ஸ்’ பிராண்டு காலணி​களை தயாரித்து வரும் நிலை​யில், கரூரில் ‘அடி​டாஸ்’ பிராண்​டுக்​கான பிரம்​மாண்ட உற்​பத்தி ஆலையை கட்டி வரு​கிறது.

மேலும், கோவையைச் சேர்ந்த ‘ஜோடிஸ்’ மற்​றும் ‘சீட்​லோ’ பிராண்​டு​களை கையகப்​படுத்​தி​யுள்ள கோத்​தாரி நிறு​வனம், அடுத்​தகட்​ட​மாக 70 நாடு​களில் கிளை​களைக் கொண்​டுள்ள சர்​வ​தேச பிராண்​டான ‘கிக்​கர்​ஸ்’ நிறு​வனத்​தை​யும் கையகப்​படுத்​தவுள்​ளது.ஒரு இந்​திய நிறு​வனம் சர்​வ​தேச பிராண்​டின் உரிமையை மட்​டும் பெறாமல், அந்த நிறு​வனத்​தையே உரிமை​யாள​ராக முழு​மை​யாக கையகப்​படுத்​து​வது இதுவே முதல் முறை.

மேலும், காலணி உற்​பத்​திக்​குத் தேவை​யான மூலப்​பொருட்​களை தயாரிப்​ப​தற்​காக உலகளா​விய நிறு​வனங்​களு​டன் இணைந்து பெரம்​பலூரில் ஒரு பிரத்​யேக மூலப்​பொருள் பூங்கா​வும் அமைக்​கப்பட உள்​ளது. அதே​போல் சில்​லறை வர்த்​தகத்​தில் உள்ள 2,500 விற்​பனை நிலை​யங்​களை 6 ஆயிர​மாக​வும் உயர்த்த திட்​ட​மிட்​டுள்​ளோம்.

இப்​பணி​களின் மூலம், அடுத்த 2 ஆண்​டு​களில் தமிழகம் உலக அளவில் காலணி உற்​பத்​திக்​கான பெரிய இடமாக மாறி​யிருக்​கும். இவ்​வாறு அவர் கூறி​னார். இந்​நிகழ்​வில் கோத்​தாரி நிறு​வனத்​தின் இயக்​குநர் மற்​றும் தலைமை செயல் அதி​காரி என்​.​முத்​து​மோகன் உடனிருந்​தார்.

Related

Tags: (MoU) with an Italian university.footwear design and research.im of making Tamil Nadu a global hub for footwearINDIA
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியா – ஐரோப்பா இடையிலான ஒப்பந்தம்

Next Post

கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம்!

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் தாக்கப்பட்ட இரண்டாவது கொள்கலன் கப்பல்!
ஈரான்

ஹார்முஸ் நீரிணையில் தாக்கப்பட்ட இரண்டாவது கொள்கலன் கப்பல்!

2026-04-22
ஈரான் போர் எதிரொலி: பிரித்தானியாவில் பணவீக்கம் 3.3% ஆக உயர்வு!
இங்கிலாந்து

ஈரான் போர் எதிரொலி: பிரித்தானியாவில் பணவீக்கம் 3.3% ஆக உயர்வு!

2026-04-22
செல்லப்பிராணிகளுடன் ஐரோப்பா செல்வோருக்குப் புதிய கட்டுப்பாடுகள்: ‘பெட் பாஸ்போர்ட்’ முறை இன்றுடன் ரத்து!
இங்கிலாந்து

செல்லப்பிராணிகளுடன் ஐரோப்பா செல்வோருக்குப் புதிய கட்டுப்பாடுகள்: ‘பெட் பாஸ்போர்ட்’ முறை இன்றுடன் ரத்து!

2026-04-22
“புகையில்லா தலைமுறை” – 2009-க்குப் பின்னர் பிறந்தவர்களுக்கு புகைப்பிடிக்கத் தடை – இங்கிலாந்தில் புதிய சட்டம்!
இங்கிலாந்து

“புகையில்லா தலைமுறை” – 2009-க்குப் பின்னர் பிறந்தவர்களுக்கு புகைப்பிடிக்கத் தடை – இங்கிலாந்தில் புதிய சட்டம்!

2026-04-22
முக அடையாளத் தொழில்நுட்பத்திற்கு நீதிமன்றம் அனுமதி : பிரித்தானியா முழுவதும் விரிவுபடுத்த அரசாங்கம் முடிவு!
இங்கிலாந்து

முக அடையாளத் தொழில்நுட்பத்திற்கு நீதிமன்றம் அனுமதி : பிரித்தானியா முழுவதும் விரிவுபடுத்த அரசாங்கம் முடிவு!

2026-04-22
2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்தில் பிறந்த அனைவருக்கும் புகைபிடிப்பதற்கு தடை!
இங்கிலாந்து

2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்தில் பிறந்த அனைவருக்கும் புகைபிடிப்பதற்கு தடை!

2026-04-22
Next Post
கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம்!

கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம்!

சிறந்த நடிகர்கள் – தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு

சிறந்த நடிகர்கள் - தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு

சிறைச்சாலையிலிருந்து கைதி தப்பியோட்டம்!

சிறைச்சாலையிலிருந்து கைதி தப்பியோட்டம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்!

0
ஹார்முஸ் நீரிணையில் தாக்கப்பட்ட இரண்டாவது கொள்கலன் கப்பல்!

ஹார்முஸ் நீரிணையில் தாக்கப்பட்ட இரண்டாவது கொள்கலன் கப்பல்!

0
பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் சுரேஷ் சலே!

பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் சுரேஷ் சலே!

0
லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!

2026 LPL தொடர்பான அப்டேட்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.