யாழ்ப் பல்கலைக்கழக வெசாக் கூடு உடைப்பு விவகாரம் – தீவிர விசாரணையில் பொலிஸார்!
யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடு சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு ...
Read moreDetails















