மன்னார் – யாழ் செல்லும் வீதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியது!
மன்னார் - யாழ்ப்பாணம் வரை செல்லும் வீதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னிலையில் பயணங்களை தவிர்க்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது. ...
Read moreDetails



















