முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, தனது பதவியில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 68 வயதான ஷிகெரு இஷிபா, கடந்த 2024ஆம் ஆண்டு ...
Read moreDetailsகாசா நகரத்தில் உள்ள பாலஸ்தீனிய மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார். குறிப்பாக காசா நகரை நோக்கி வேகமாக முன்னேறி வருகின்ற ...
Read moreDetailsபிரித்தானிய துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர்(Angela Rayner) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனது சொத்துக்களுக்கான வரிகளைக் குறைவாகச் செலுத்திய குற்றச்சாட்டை ...
Read moreDetailsநேபாளத்தில் 26 சமூக ஊடகங்களுக்கு அந்நாட்டு அரசுதடை விதித்து உத்தரவிட்டுள்ளது. நேபாளத்தில் உள்நாட்டு விதிமுறைகளின்படி பதிவு செய்யத் தவறியதற்காக, பேஸ்புக், எக்ஸ் , இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ...
Read moreDetailsஉக்ரைனுக்கு எதிரான போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என, இருதரப்பு பேச்சின்போது, ரஷ்ய ஜனாதிபதி புடினை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். உக்ரைன் மீது ...
Read moreDetailsஅமெரிக்காவின் கொலரடோ விமான நிலையத்துக்கு அருகே இரண்டு சிறிய ரக விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக ...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் நேற்று இரவு (31) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 800க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 2500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன் மக்கள் பலரும் நகங்கர் ...
Read moreDetailsதற்காலத்தில் அனைத்து விடயங்களிலும் மனிதனுக்கு வழிகாட்டியாக உள்ளது தான் AI ( artificial general intelligence) (ChatGPT) . ஒருவகையில் இவை மனிதனின் வேலைகளை இலகு படுத்தினாலும் ...
Read moreDetailsஇந்தியர்கள் பலரும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று வேலை செய்து வருகிறார்கள். அதேநேரம் இந்தியர்கள் மீதான வெறுப்பு பிரச்சாரமும் பல நாடுகளில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படித் ...
Read moreDetailsஅவுஸ்திரேலியாவின் பெர்த்தில் இருந்து பாலி தீவுக்குச் சென்ற எயார்ஏசியா விமானத்தில் நேற்றையதினம் (24) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏர்ஏசியா QZ545 எனும் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.