• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
மேற்கு வங்காளத்தில் பேரணிகளை இரத்து செய்தார் ராகுல் காந்தி

ராகுலைச் சந்திக்க வந்த விவசாயிகள்: நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/07/24
in இந்தியா, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடாளுமன்றத்தில்  தன்னைச்  சந்திக்க வந்த விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக, காங்கிரஸ் எம்பியும், எதிர்கட்சி தலைவருமான ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக தனி நபர் மசோதாவொன்றைக் கொண்டு வருவது தொடர்பில் ராகுலைச்  சந்திக்க 7 விவசாய சங்கங்களின் தலைவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

குறித்த சந்திப்பானது நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத்தில் இன்று காலை 11 மணியளவில் நடைபெறவிருந்த நிலையில் அதற்கான அனுமதி திடீரென  மறுக்கப்பட்டதால் அங்கு  பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில்  ராகுல் காந்தி கருத்துத் தெரிவிக்கையில்”
விவசாய சங்கத் தலைவர்களை நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள எனது அலுவலகத்தில் சந்திக்க அழைப்பு விடுத்தேன்.

அதற்கான அனுமதியும் முதலில் வழங்கப்பட்டது. ஆனால்  அவர்கள் நாடாளுமன்றத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. என்ன செய்வது? இதுதான் இங்கு காணப்படும் பிரச்சினை” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஓகஸ்ட் 15ஆம் திகதி  விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட உள்ளதாகவும், புதிய குற்றவியல் சட்டங்களின் நகல்களை எரிக்கவுள்ளதாகவும் விவசாய சங்கங்கள் தெரிவித்திருந்த நிலையில் இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: INDIARahul ganthi
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மாத்தளை பொது வைத்தியசாலையில் தாதியர் பற்றாக்குறை!

Next Post

Update: நேபாள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு!

Related Posts

யாழ். வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் போராட்டம்!
இலங்கை

வட்டுக்கோட்டையில் ஆம்புலன்ஸ் இல்லாத காரணத்தால் உயிரிழந்த நோயாளி – சட்டத்தரணி அதிர்ச்சி தகவல்!

2026-03-22
33-வது ராஜன் கதிர்காமர் கிண்ணம்: 37 ஓட்டங்களால் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி வெற்றி!

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: சினோபெக் மற்றும் ஐ.ஓ.சி நிறுவனங்களும் விலையை அதிகரித்தன

கிளிநொச்சியில் பாரியளவு எரிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

முச்சக்கரவண்டி கட்டணத்தை 20 ரூபாவினால் அதிகரிக்க முச்சக்கரவண்டி சங்கங்கள் கோரிக்கை!

சீன தலைநகர் பீஜிங்கில் இருந்து டில்லிக்கு நேரடி விமான சேவை!
இந்தியா

சீன தலைநகர் பீஜிங்கில் இருந்து டில்லிக்கு நேரடி விமான சேவை!

2026-03-22
Next Post
Update: நேபாள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு!

Update: நேபாள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு!

ஆசிரியர் சேவைக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்ளுங்கள்!

பொலிஸ் மா அதிபர் நியமனத்தில் குளறுபடி!

சுதந்திர தினத்துக்கு வெளியாகவுள்ள பேய் படம்

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

யாழில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர்!

0
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

மட்டக்களப்பில் 13 நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு 3 வருடமாக தலைமறைவாகி வந்த ஒருவர் கைது

0
யாழ். வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் போராட்டம்!

வட்டுக்கோட்டையில் ஆம்புலன்ஸ் இல்லாத காரணத்தால் உயிரிழந்த நோயாளி – சட்டத்தரணி அதிர்ச்சி தகவல்!

0
யாழில் மூடப்பட்ட பாதையை திறக்குமாறு போராட்டம்!

தனியார் பேருந்துகளில் சுமார் 90 சதவீதமானவை சேவையிலிருந்து விலகல்

தனியார் பேருந்துகளில் சுமார் 90 சதவீதமானவை சேவையிலிருந்து விலகல்

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

யாழில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர்!

2026-03-22
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

மட்டக்களப்பில் 13 நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு 3 வருடமாக தலைமறைவாகி வந்த ஒருவர் கைது

2026-03-22
யாழில் மூடப்பட்ட பாதையை திறக்குமாறு போராட்டம்!

யாழில் மூடப்பட்ட பாதையை திறக்குமாறு போராட்டம்!

2026-03-22
யாழ். வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் போராட்டம்!

வட்டுக்கோட்டையில் ஆம்புலன்ஸ் இல்லாத காரணத்தால் உயிரிழந்த நோயாளி – சட்டத்தரணி அதிர்ச்சி தகவல்!

2026-03-22
33-வது ராஜன் கதிர்காமர் கிண்ணம்: 37 ஓட்டங்களால் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி வெற்றி!

33-வது ராஜன் கதிர்காமர் கிண்ணம்: 37 ஓட்டங்களால் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி வெற்றி!

2026-03-22

Recent News

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

யாழில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர்!

2026-03-22
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

மட்டக்களப்பில் 13 நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு 3 வருடமாக தலைமறைவாகி வந்த ஒருவர் கைது

2026-03-22
யாழில் மூடப்பட்ட பாதையை திறக்குமாறு போராட்டம்!

யாழில் மூடப்பட்ட பாதையை திறக்குமாறு போராட்டம்!

2026-03-22
யாழ். வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் போராட்டம்!

வட்டுக்கோட்டையில் ஆம்புலன்ஸ் இல்லாத காரணத்தால் உயிரிழந்த நோயாளி – சட்டத்தரணி அதிர்ச்சி தகவல்!

2026-03-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.