Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Mexico

In அமொிக்கா
February 25, 2018 6:45 am gmt |
0 Comments
1047
மெக்சிக்கோ ஜனாதிபதி என்ரிக் பெனா நீட்டோ Nlh ( Enrique Pena Nieto ), அமெரிக்காவுக்கு எதிர்வரும் மார்ச்சில் செய்யவிருந்த விஜயம் ரத்தாகியதாக, அமெரிக்காவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் நேற்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் மெக்சிக்கோ ஜனாதிபதி என்ரிக் பெனா நீட்டோ ஆகிய...
In உலகம்
February 24, 2018 3:52 am gmt |
0 Comments
1077
வட மெக்சிக்கோவில் டிரக் வண்டியொன்றுடன் 36 சிறுவர்கள் உட்பட 103 சட்டவிரோதக் குடியேற்றவாசிகளை மீட்டதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹொண்டூராஸ், குவாத்தமாலா மற்றும் எல் சல்வடோர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மேற்படி குடியேற்றவாசிகள், அமெரிக்காவினுள் நுழைய முற்பட்டபோது, அமெரிக்க எல்லைக்கு அருகில் நேற...
In உலகம்
February 19, 2018 11:41 am gmt |
0 Comments
1054
மெக்சிக்கோவின் Oaxaca நகரில்  6.0 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் இன்று (திங்கட்கிழமை) காலை மீண்டும் ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்கப் புவியியல் நிலையம் தெரிவித்துள்ளது. Oaxaca  நகரில் சன்டா கதரினா மெச்சூவாகன் (Santa Catarina Mechoacan) பகுதியில் 32 கிலோமீற்றர் தூரத்தில், 40 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம்...
In உலகம்
February 18, 2018 4:00 am gmt |
0 Comments
1175
மெக்சிக்கோவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியைப் பார்வையிடும் நோக்கில் உயர்மட்ட அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில், 3 சிறுவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்ததுடன், 15 பேர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்மேற்க...
In அமொிக்கா
February 17, 2018 4:05 am gmt |
0 Comments
1112
மெக்ஸிகோ தலைநகரிலிருந்து 350 கிலோமீற்றர் தொலைவில் தென்-மேற்கு பகுதியில் 7.2 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிலநடுகத்தினால் கட்டடங்களுக்கு சிறியளவிலான சேதங்கள் ஏற்பட்ட போதிலும், எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்...
In உலகம்
February 10, 2018 3:49 am gmt |
0 Comments
1081
மெக்சிக்கோவின் துறைமுக நகரான வெரகுருஸில், கௌதமாலாவைச் சேர்ந்த 52 குடியேற்றவாசிகளை மீட்டுள்ளதாக, மெக்சிக்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெரகுருஸில் டிரக் வண்டியொன்றை நேற்று (வெள்ளிக்கிழமை) வழிமறித்து பொலிஸார் சோதனை செய்தபோது, அவ்வண்டியினுள் மேற்படி குடியேற்றவாசிகள் இருந்தமை தெரியவந்தது. வடக்கு அமெரிக...
In உலகம்
February 4, 2018 6:42 am gmt |
0 Comments
1094
மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 200 குடியேற்றவாசிகள், லொறியொன்றினுள் மறைத்துக்கொண்டு செல்லப்பட்ட நிலையில், வடகிழக்கு மெக்சிக்கோவில் மீட்கப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது. அத்துடன், மனிதக் கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில், மேற்படி லொறியிலிருந்த 3...
In உலகம்
January 19, 2018 6:03 am gmt |
0 Comments
1226
மெக்சிகோவின் புறநகர் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் குறைந்தது ஐவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கன்சாஸ் நகரிலிருந்து பயணித்த சரக்கு ரயிலே மெக்சிகோவின் மிகப்பெரிய நகராட்சிப் பகுதியான கடேபெக்கில் (Ecatepec) நேற்று (வியாழக்கிழமை) தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியது. இதன்போது தாறுமாறாக...
In கனடா
January 11, 2018 12:24 pm gmt |
0 Comments
1075
மெக்சிக்கோவின் வட எல்லைப் பிராந்தியங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் கனேடியர்கள், அவதானமாக இருக்குமாறு கனேடிய அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த பிராந்தியங்களில் அதிக அளவிலான குற்றச் செயலகள் இடம்பெறுவதாகவும், அது தவிர அங்கு பல்வேறு பேரணிகள் போராட்டங்கள் இடம்பெறுவதாகவும், அவ்வப்போது நாடு முழுவதும்...
In உலகம்
January 8, 2018 5:43 am gmt |
0 Comments
1148
மெக்சிக்கோவின் புறநகர் பகுதியான அகாபுல்லோ (Acapulco) பகுதியில் இடம்பெற்ற இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் உள்ளூர் பொலிஸார் 30 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்....
In கனடா
December 21, 2017 10:21 am gmt |
0 Comments
1084
மெக்சிக்கோவின் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் உயிரிழந்தவர்களில் நான்கு கனடியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (புதன்கிழமை) மாயன் இடிபாடுகளிற்கு கப்பல் பயணிகளை ஏற்றிச்செல்கையில் நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் அமெரிக்கர்கள் நால்வர், இரண்டு ...
In உலகம்
December 20, 2017 5:49 am gmt |
0 Comments
1160
மெக்சிக்கோவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த பேருந்துவொன்று விபத்துக்குள்ளானதில்  11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மெக்சிக்கோவின் மஹஹீல் (Mahahual) பகுதிக்கும் மற்றும் கஃபீட்டல் (Cafetal) பகுதிக்குமிடையில் நேற்று (செவ்வா...
In உலகம்
December 20, 2017 4:35 am gmt |
0 Comments
1150
தென் மெக்சிக்கோ மாநிலமான வெரகுருஸில்(Veracruz) ஊடகவியலாளரொருவர், இனந்தெரியாத துப்பாக்கிதாரியொருவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். தனது பிள்ளையின் பாடசாலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நத்தார் பண்டிகை நிகழ்வில் கலந்துகொண்டபோது, இவர் மீது 4 தடவைகள் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுக் கொல்லப்பட...
In விளையாட்டு
December 10, 2017 8:54 am gmt |
0 Comments
1317
உலக சம்பியன் குத்துச்சண்டை போட்டித்தொடருக்கான தகுதிகான்போட்டி ஒன்றில் இங்கிலாந்து வீரர் ஸ்டீபன் ஸ்மித்தை வீழ்த்தி மெக்சிகோவின் பிரான்சிஸ்கோ வர்காஸ் வெற்றிபெற்றுள்ளார். அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற குறித்த போட்டியில் ஆரம்பம் முதலாகவே பிரான்சிஸ்கோ ஆதிக்கம் செலுத்திவந்தார். போட்டியின் 9ஆவது சுற்றின் போ...
In கனடா
November 22, 2017 12:26 pm gmt |
0 Comments
1104
NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்படிக்கையில், கனடா மெக்சிக்கோவுக்கு துரோகம் செய்துவிடக் கூடாது என மெக்சிக்கோவின் முன்னாள் ஜனாதிபதி விசென்டே ஃபொக்ஸ், பிரதமர் ஜஸ்டின் ரூடோவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்படிக்கையி...
In கனடா
November 21, 2017 12:12 pm gmt |
0 Comments
1122
1994 ஆம் ஆண்டு வர்த்தக ஒப்பந்தத்தை மூடி மறைப்பது போன்ற அமெரிக்காவின் கடுமையான கோரிக்கைகளால் இதுவரை முன்னேற்றம் காணப்படாத வட அமெரிக்க வர்த்தக உடன்படிக்கை பேச்சுவார்த்தைகளில் தற்போது சிறியளவிலான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மெக்சிகோவில் இடம்பெறும் ஐந்தாம் சுற்று பேச்சுவார்த்தைகளில் இவ்வா...
In ஐரோப்பா
November 2, 2017 12:41 pm gmt |
0 Comments
1181
மெக்ஸிகோ அமைச்சருடனான சந்திப்பின்போது, ஆண்- பெண் சமத்துவத்தை மேம்படுத்துவது தொடர்பில் விவாதிக்கப்பட்டதாக பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார். இரு நாடுகளிடையே மூலோபாய பங்காளித்துவத்தை வலுப்படுத்தும் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பொருட்டு பிரான்ஸ் அமைச்சர் மெக்ஸிகோ விஜயம் செய்துள்ளார்....
In ஏனையவை
October 28, 2017 5:38 am gmt |
0 Comments
1234
தற்போது ஸ்பெய்னில் நிலவும் அரசியல் நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியில், அங்கு அமைதியும் தேசிய ஒற்றுமையும் அவசியமாகக்  கடைப்பிடிக்கப்பட வேண்டும் என, கொலம்பியா மற்றும் மெக்சிக்கோ ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. எப்போதும் ஸ்பெய்ன் அரசாங்கத்துக்கு கொலம்பியா அரசாங்கம் ஆதரவளிக்கும் என்பதுடன், ஸ்பெய்னில் தே...
In இங்கிலாந்து
October 11, 2017 10:25 am gmt |
0 Comments
1216
பிரித்தானியாவானது அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோவுடனான வர்த்தக ஒப்பந்தமான வட அமெரிக்க சுதந்திர ஒப்பந்தத்தில் (NAFTA) சேரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்துடன், பிரெக்சிற்றுக்கு பின்னரான வர்த்தக ஒப்பந்தமொன்றை ஏற்படுத்தும் முயற்சி தோல்வியடையும் பட்சத்திலேயே இந்நிலை ஏற்படும் என அறி...