Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

temple

In ஈழத்து ஆலயங்கள்
June 11, 2018 5:48 am gmt |
0 Comments
1023
In இலங்கை
May 28, 2018 11:10 am gmt |
0 Comments
1034
நுவரெலியா, வெஞ்சர் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) வீசிய கடும் காற்றினால் மரம் முறிந்து வீழ்ந்ததில் ஆலயமொன்று சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் காணப்பட்ட அம்மன் ஆலயமொன்றின் மீதே இந்த மரம் வீழ்ந்துள்ளது. இதனால் ஆலயத்தின் கூரைகள், சுவர்கள் மற்றும் விக்கிரகங்கள் ஆகியன பலத்த சே...
In ஈழத்து ஆலயங்கள்
May 14, 2018 12:12 pm gmt |
0 Comments
1036
In இலங்கை
April 23, 2018 1:12 pm gmt |
0 Comments
1254
ஒட்டுசுட்டான், கற்சிலைமடுப் பகுதியிலுள்ள மிகவும் பழமைவாய்ந்த சிவன் ஆலயத்தினை இராணுவம் இடித்து தரைமட்டமாக்கியுள்ளதாக அக்காணி உரிமையாளரான சமாதான நீதவான் கந்தையா சிவராசா தெரிவித்துள்ளார். மேலும் அங்குள்ள சான்றுப் பொருட்களை அழித்துவிட்டு அவ்விடத்தில் பௌத்த விகாரையொன்றை அமைக்க இராணுவத்தினர் முயன்று வருவதா...
In இலங்கை
April 23, 2018 5:07 am gmt |
0 Comments
1100
வணக்கஸ்தலங்களை பாதிக்கும் வகையிலான செயற்பாட்டை அரசாங்கம் ஒருபோதும் முன்னெடுக்கக் கூடாதென, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விகாரைகள் தொடர்பாக புதிய சட்டத்தை கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவுள்மை தொடர்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்த...
In இலங்கை
April 22, 2018 4:08 am gmt |
0 Comments
1163
மட்டக்களப்பு – செட்டிபாளையத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்கதும் தொன்மையானதுமான ஸ்ரீலஸ்ரீ கண்ணகியம்மன் ஆலயத்தின் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. குறித்த ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜைகளையடுத்து, அடியார்களின் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்றது. எ...
In ஆன்மீகம்
April 21, 2018 6:26 am gmt |
0 Comments
1218
மட்டக்களப்பு, தேற்றாத்தீவு அருள்மிகு ஸ்ரீ கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பமாகிவுள்ளது. குறித்த ஆலயத்தின் மஹோற்சவம் நேற்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதன்  மஹோற்சவம் பத்து தினங்கள் நடைபெறும். மேலும் இந்நாட்களில் தினமும் மாலை விசேட யாகாரம்பம், மூலமூர்த்தி அ...
In ஈழத்து ஆலயங்கள்
April 17, 2018 2:16 pm gmt |
0 Comments
1029
In WEEKLY SPECIAL
April 16, 2018 6:54 am gmt |
0 Comments
1142
அச்சுவேலி, மகிழடி ஞான வைரவர் ஆலய வருடாந்த திருவிழாவின் நிறைவு விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற குறித்த நிறைவு விழாவில் தீமிதிப்பு உற்சவம் இடம்பெற்றது. இதன்போது, வேல் பூட்டி, காவடி தூக்கி, தி மிதித்து பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை செலுத்தினர்....
In ஆன்மீகம்
April 14, 2018 5:55 pm gmt |
0 Comments
1387
கோவிலில் நந்தியின் காதில் வேண்டுகோளை சொல்வது சரியல்ல. ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகளைத் தொடுதல் என்பது முற்றிலும் தவறான ஒன்று. அஷ்டபந்தனம் சாற்றப்பட்டுள்ள சிலைகளை அர்ச்சகரைத் தவிர மற்ற எவரும் தொடக்கூடாது. சிவாலயத்திற்குள் நுழைவதற்கு முன்னால் நந்திக்குப் பின்னால் நின்று கொம்புகள் வழியாக இ...
In இலங்கை
March 16, 2018 9:43 am gmt |
0 Comments
1106
கிளிநொச்சி – முரசுமோட்டை பகுதியில் இரண்டு இந்து ஆலயங்களில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. குறித்த பகுதியில் அமைந்துள்ள அம்மன் ஆலயத்தில் உள்ள விக்கிரகம் நேற்று (வியாழக்கிழமை) இரவு சூறையாடப்பட்டுள்ளதுடன் உண்டியலும் திருடப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த பகுதியில் அமைந்துள்ள முருகன் ஆலயத்திலுள்...
In இலங்கை
March 15, 2018 8:15 am gmt |
0 Comments
1117
ஏறாவூர், தளவாய் பிரதேசத்திலுள்ள இரண்டு கோயில்களின் காணிக்கை உண்டியல்களை திருடிய சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று (புதன்கிழமை) சந்தேகநபர்கள் இருவரையும் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோத...
In இலங்கை
March 13, 2018 3:56 am gmt |
0 Comments
1110
மட்டக்களப்பு – நாவற்குடா பகுதியிலுள்ள இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிவன் ஆலயத்தின் புனர்நிர்மாணப் பணிகளுக்காக, அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது. கொக்கட்டிச்சோலை – தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ எம்.கே.சச்சிதானந்த குருக்கள் தலைமையிலும் திருப்பணிச் சபையின் ஏற்பாட்டிலும் அடிக்கல் ...
In இலங்கை
January 28, 2018 9:15 am gmt |
0 Comments
1167
வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வடக்கு வாயில் கோபுர மகா கும்பாபிஷேகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வெகு சிறப்பாகவும் பக்தி பூர்வமாகவும் இடம்பெற்றது. ஆலயத்தின் தலைவர் ஆர்.திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் சூழவும் ஆச்சாரியார்கள் மந்திரம...
In ஆன்மீகம்
January 9, 2018 5:46 am gmt |
0 Comments
1750
உருவ வழிபாட்டை தவறு என்று சொல்பவர்களும் கூட ஏதாவது ஒரு உருவ வடிவில் இறை நிலையை உருவகித்து பின்பற்ற வேண்டியதாக உள்ளது. பல்வேறு விதமான கலைகளை விளக்கும் சாஸ்திரங்களை ரிஷிகளே படைத்துள்ளனர். அவர்கள்கூட தாமே அவற்றை இயற்றியதாக சொல்லவில்லை. தமது இறை தவத்தின் மூலம் கண்டுணர்ந்த சத்திய உணர்வின் வெளிப்பாட்டையே ச...
In இலங்கை
December 7, 2017 11:13 am gmt |
0 Comments
1171
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள மத வழிபாட்டுத் தலங்கள் அகற்றப்படும் என மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே. குணநாதன் தெரிவித்துள்ளார். மண்முனை வடக்கு – கல்லடி, திருப்பெருந்துறை பகுதியில் உள்ள அரச திணைக்களம் ஒன்றுக்கு ஒதுக்கப்பட்ட காணியில் ...
In ஆன்மீகம்
December 6, 2017 1:36 pm gmt |
0 Comments
1181
1. ஒன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா சாமி பொன் ஐயப்பா – என் ஐயனே பொன் ஐயப்பா சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா 2. இரண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா சாமி பொன் ஐயப்பா – என் ஐயனே பொன் ஐயப்பா சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா 3. மூன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா சாமி பொன் ஐயப்பா –...
In இலங்கை
November 29, 2017 9:07 am gmt |
0 Comments
1258
இரத்தினபுரி மாவட்டத்தின் காஹவத்தை ஸ்ரீ முத்தமாரியம்மன் ஆலயத்தின் உள்ள வேப்பமரம் ஒன்றில் பால் கொட்டும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதியில் இன்று வரையும் 51 நாட்கள் ஆகின்ற போதிலும் தொடர்ந்து வேப்பமரத்தில் பால் கொட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது. செப்டெம்பர் 4 ஆம் திகதி அம...
In இலங்கை
November 25, 2017 1:59 pm gmt |
0 Comments
1427
கிளிநொச்சியில் ஆலயம் ஒன்றுக்கு அன்னதான மண்டபம் அமைக்க பனை, தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தினால் அனுமதி பெறாமல் நிதி அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்து, பொது முகாமையாளர் ஊடகங்களுக்கு உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டுள்ளார் என தொழிலாளர்கள் அதிருப்தி ...