Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

United States

In ஐரோப்பா
May 22, 2018 10:24 am gmt |
0 Comments
1023
அமெரிக்காவிடமிருந்து வரி விலக்கு பெறுவதற்கான முன்மொழிவு மற்றும் நெருக்கமான வர்த்தக உறவிற்கான வாக்குறுதி என்பன அமெரிக்க அரசாங்கத்தை நம்ப வைப்பதற்கு போதுமானதல்ல என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. வர்த்தக அமைச்சர்களுடனான சந்திப்பிற்கு முன்னர் ஐரோப்பிய கவுன்சிலில் வைத்து ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஆணையர் ...
In உலகம்
May 22, 2018 4:56 am gmt |
0 Comments
1068
வடகொரியாவுடன் அடுத்த மாதம் நடைபெறவுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சிமாநாட்டிலிருந்து விலகுவதற்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தயாராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவுடனான சந்திப்பு குறித்து வடகொரியா கடந்த வாரம் சந்தேகம் வெளியிட்டிருந்த நிலையில், துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் நேற்ற...
In உலகம்
May 21, 2018 10:44 am gmt |
0 Comments
1040
அமெரிக்காவில் இளைஞர்கள் பலரும் வன்முறையை கையிலெடுத்து வருகின்ற நிலையில், கணினி விளையாட்டுக்கள் குறித்தும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியுள்ளதாக டெக்சாஸ் ஆளுநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த பத்து பேரின் உயிரை காவுகொண்ட டெக்சாஸ் உயர்நிலை பாடசாலை துப்பாக்கிச்சூடு குற...
In உலகம்
May 20, 2018 2:34 am gmt |
0 Comments
1244
உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளான சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் வர்த்தக போர் வெடிக்கும் அபாயம் காணப்பட்ட நிலையில், அந்நிலை தற்போது தணிந்துள்ளது. இவ்விரு வல்லரசு நாடுகளுக்கும் இடையே வெரிங்டனில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற வர்த்த பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமானதாக நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளி...
In ஐரோப்பா
May 19, 2018 10:08 am gmt |
0 Comments
1042
மொஸ்கோவிற்கு எதிரான அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச தடைகளினால் ஐரோப்பாவே மிக மோசமாக பாதிக்கப்பட போவதாக ரஷ்யா எச்சரித்துள்ளது. வொஷிங்டனின் வர்த்தக நலன்களை ஊக்குவிப்பதை இலக்காக் கொண்டே இந்த பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லவ்ரோவ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தட...
In அமொிக்கா
May 19, 2018 3:24 am gmt |
0 Comments
1061
அமெரிக்காவில் டெக்சாஸ் மகாணத்தில் உள்ள உயர்நிலைப் பாடசாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. மாணவர்கள் உட்பட பத்து பேரின் உயிரை துப்பாக்கிக்கு இரையாக்கிய சந்தேகநபர் நேற்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ...
In ஐரோப்பா
May 16, 2018 4:38 am gmt |
0 Comments
1049
ஈரான் அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகியுள்ள நிலையில், ஐரோப்பிய உயர்மட்ட இராஜதந்திரிகள் அதில் தொடர்ந்து நீடிக்க ஒப்புகொண்டுள்ளனர். பிரித்தானியா, ஜேர்மன், பிரானஸ் மற்றும் ஈரான் வெளியுவுத்துறை அமைச்சர்களுடனான சந்திப்பை தொடர்ந்து பெல்ஜியத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கரு...
In அமொிக்கா
May 16, 2018 3:44 am gmt |
0 Comments
1069
வடகொரியாவின் எச்சரிக்கைக்கு மத்தியில், டொனால்ட் ட்ரம்பிற்கும், கிம் ஜொங்-உன்னிற்கும் இடையிலான உச்சிமாநாட்டிற்கு தொடர்ந்தும் தயாராகி வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவிற்கும், தென்கொரியாவிற்கும் இடையிலான கூட்டு இராணுவ பயிற்சியை அடுத்து வடகொரியா, அமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து சந்...
In இங்கிலாந்து
May 9, 2018 11:58 am gmt |
0 Comments
1108
பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்கில் திருமணத்தை சிறப்பிக்கும் வகையில், அமெரிக்காவின் வொஷிங்டனில் அமைந்துள்ள கேக் தயாரிப்பு வெதுப்பகம் ஒன்று விசேடமான கப்-கேக்குகளை தயாரித்து வருகின்றன. சகோதரிகள் இருவர் இணைந்து இந்த வெதுப்பகத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அவர்களின் தயாரிப்புக்கள் இன்று ...
In டெனிஸ்
May 7, 2018 6:01 am gmt |
0 Comments
1032
மெட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரில், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளனர். ஸ்பெயினின் மெட்ரிட் நகரில் நடைபெற்று வரும் இத்தொடரின் முதலாம் சுற்று போட்டிகள் நேற்று முன் தினம் (சனிக்கிழமை) நடைபெற்றன. இதில் முதல் சுற்று போட்டியொன்...
In இந்தியா
May 1, 2018 7:48 am gmt |
0 Comments
1069
நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியதும், கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. தற்போது அமெரிக்கா சென்றுள்ள ரஜினிகாந்த், தனது பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியதும் கட்சியை ஆரம்பித்து, அதை மக்களிடையே அறிமுகம் செய்வார் எனத் தெரியவருவதாக, இந்தி...
In டெனிஸ்
April 30, 2018 8:31 am gmt |
0 Comments
1080
ஜேர்மனியில் நடைபெற்ற ஸ்டட்கர்ட் பகிரங்க டென்னிஸ் தொடரில், உலகின் ஐந்தாம் நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா சம்பியன் பட்டம் வென்றுள்ளார். நடப்பு ஆண்டில் பிளிஸ்கோவா வென்ற முதல் சம்பியன் பட்டம் இதுவாகும். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இறுதி போட்டியில், செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, அமெரிக்க...
In இலங்கை
April 21, 2018 6:47 am gmt |
0 Comments
1607
தமிழர்களுக்கு எதிரான இலங்கை இராணுவத்தின் செயற்பாடுகள் நல்லாட்சி அரசாங்கத்திலும் தொடர்வதாக அமெரிக்காவின் மனித உரிமைகள் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் உலக நாடுகள் தொடர்பிலான மனித உரிமைகள் அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ள...
In கனடா
April 20, 2018 9:55 am gmt |
0 Comments
1028
தென் – மேற்கு ஒன்ராறியோவில் நேற்று (வியாழக்கிழமை) மிதமான நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவாகியுள்ளதாக, அமெரிக்க புவியியல் நிலையம் தெரிவித்துள்ளது. அமெர்ஸ்ட்ட்புர். ஒன்ராறியோ, வின்ட்சர் தெற்கு பகுதியில் 5 கிலோ மீற்றர் ஆழத்தில் குறித்த ...
In ஐரோப்பா
April 14, 2018 8:08 am gmt |
0 Comments
1065
அமெரிக்காவிற்கெதிராக சிரிய அரசு படையினால், தொடுக்கப்படும் தாக்குதலின் போது தங்களது நவீன ரக ஆயுதங்கள் பயன்படுத்தவில்லை என ரஸ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாறாக, சோவியத் ரஸ்ய காலத்தில் பயன்படுத்தப்பட்ட பழைய ஆயுதங்களையே, சிரிய இராணுவத்தினர் பயன்படுத்தி வருவதாகவும் ரஸ்ய கூறியுள்ளது. சிரியாவின்...
In உலகம்
April 14, 2018 4:20 am gmt |
0 Comments
1297
சிரியா விவகாரத்தில் அமெரிக்காவும், ரஷ்யாவும் பொறுமை காக்க வேண்டுமென, ஐ.நாவின் பொதுச் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டேரஸ் கோரிக்கை விடுத்துள்ளார். சிரியாவின் டவுமா பகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட இரசாயன ஆயுத தாக்குதலின் பின்னணியில் சிரியா ஜனாதிபதி இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளதோடு அமெரிக்க ப...
In உலகம்
April 7, 2018 10:33 am gmt |
0 Comments
1172
ரஷ்யர்கள் மீதான அமெரிக்காவின் தடையானது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையிலான சந்திப்பை பாதிக்காது என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதேவேளை, இருநாட்டு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பை நடத்தும் நோக்கில் அதிகாரிகள் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும், ...
In இந்தியா
April 2, 2018 9:28 am gmt |
0 Comments
1130
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமெரிக்கா வாழ் தமிழர்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். அமெரிக்காவின் பாஸ்டன், நியூயார்க், கிளாஸ்கோ பார்க், டல்லாஸ், வாஷிங்டன், மோரிஸ் வில்லே, டோர்னடோ, கூபர்டினோ, ஆல்பெட்டா ஆகிய நகரங்களில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த போராட்டம் நடத்தப்பட்டுள்ள...
In டெனிஸ்
April 2, 2018 4:08 am gmt |
0 Comments
1069
மியாமி பகிரங்க டென்னிஸ் தொடரில் வெற்றியாளன் ஆவேன் என கற்பனைச் செய்து பார்த்த நான், தற்போது வெற்றியாளனாக நிற்கிறேன் என மியாமி பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கனான ஒற்றையர் பிரிவில், சம்பியன் பட்டம் வென்ற அமெரிக்க வீரர் ஜோன் இஸ்னர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் நடைபெற்ற இறுதிபோட...