சினிமா

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட உரையாடல் – ரஜினியை சந்தித்த சரத்குமார் நெகிழ்ச்சி!

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில்...

Read more

சாதி, மதம்னு இன்னுமாடா அடிச்சிக்குறீங்க வைரலாகும் சிவகார்த்திகேயன் பட டிரைலர்!

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'ப்ரின்ஸ்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன்...

Read more

நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகைத்தாய் சட்டத்தை மீறினார்களா?

நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர்   தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக நேற்று  அறிவித்தனர். இந்த அறிவிப்பை  விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த  பதிவில்,...

Read more

‘விடுதலை’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி வெளியானது!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'விடுதலை' திரைப்படத்தின் வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், இரண்டு பாகங்களாக வெளியாகும் விடுதலை திரைப்படத்தின் முதல்பாகம் எதிர்வரும் நவம்பர்...

Read more

ஹரீஷ் கல்யாணுக்கு விரைவில் டும் டும் டும்!

'பியார் பிரேமா காதல்', 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்', 'தாராள பிரபு' உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்த ஹரீஷ் கல்யாணுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த...

Read more

‘வணங்கான்’ படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பம்: படக்குழுவினர் அறிவிப்பு!

சூர்யாவின் 41ஆவது படமான 'வணங்கான்' படத்தின் படப்பிடிப்பு, மிக விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். கன்னியாகுமரியில் ஏப்ரல் மாத ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட படப்பிடிப்பு, சில நாட்களிலேயே நிறுத்தப்பட்டது....

Read more

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் வெளியீடு குறித்து தகவல் !!

நடிகர் வடிவேலுவின்  புதிய படமான  ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின்  வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தலைநகரம் படத்தில் வடிவேலுவின் கதாப்பாத்திரமான நாய் சேகர் பட கதாப்பாத்திரத்தை அடிப்படையாகக்...

Read more

3 மொழிகளில் தனுஷின் அடுத்த படம்: படப்பிடிப்பு தொடங்கியது !

தனுஷ் நடித்த ’திருச்சிற்றம்பலம்’ மற்றும் ‘நானே வருவேன்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்ற நிலையில் அவரது நடிப்பில் உருவான ’வாத்தி’ திரைப்படம் வரும் டிசம்பரில்...

Read more

தமிழில் இரண்டு பிரம்மாண்ட வசூல் படங்களில் ஐஸ்வர்யா ராய்!!

தமிழ் சினிமாவில் வேறு எந்த ஒரு கதாநாயகிக்கும் கிடைக்காத ஒரு பெருமை தமிழில் நடிக்க வந்த ஐஸ்வர்யா ராய்க்குக் கிடைத்துள்ளது. தமிழில் இதுவரையில் அதிக பொருட் செலவில்...

Read more
Page 38 of 95 1 37 38 39 95
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist