Tag: டெஸ்ட் போட்டி

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கெதிரான முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி!

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 113 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் ...

Read more

ஆஷஸ் மூன்றாவது டெஸ்ட்: இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து தடுமாற்றம்!

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, இன்றைய இரண்டாம் ...

Read more

ஆஷஸ்: 236 ஓட்டங்களுக்கு சுருண்டது இங்கிலாந்து- வலுவான நிலையை நோக்கி அவுஸ்ரேலியா!

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, இன்றைய ...

Read more

ஆஷஸ்: ஆரம்பமே இங்கிலாந்து தடுமாற்றம்!

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்துக் கிரிக்கெட் அணி, இன்றைய ...

Read more

ஆஷஸ்: வோர்னர்- லபுஸ்சேகனின் அபார துடுப்பாட்டத்தினால் வலுவான நிலையில் அவுஸ்ரேலியா!

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்ரேலிய அணி, இன்றைய முதல்நாள் ஆட்டநேர ...

Read more

ஆஷஸ்: அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றி!

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின், முதல் போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில், ...

Read more

மேற்கிந்திய தீவுகள் அணியை வயிட் வோஷ் செய்தது இலங்கை அணி!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி 164 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் ...

Read more

தனஞ்சய- எம்புல்தெனிய சிறப்பான இணைப்பாட்டம்: 279 ஓட்டங்கள் முன்னிலையில் இலங்கை அணி!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி, இன்றைய ...

Read more

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 3 ஓட்டங்கள் பின்னிலையில் இலங்கை

மேற்கிந்திய தீவுகள் - இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடும் இலங்கையணி இரண்டு விக்கெட்டுகளை ரன் அவுட் முறையில் ...

Read more

இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட்: இரண்டாவது இன்னிங்ஸில் 56 ஓட்டங்கள் பின்னிலையில் இந்தியா!

இங்கிலாந்து மற்றும் இந்தியக் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இந்தியா அணி, ...

Read more
Page 5 of 9 1 4 5 6 9
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist