கனடாவில் கொரோனா தொற்றினால், மொத்தமாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களுக்கு அமைய, கொரோனா வைரஸ் தொற்றினால் 20 ஆயிரத்து 213 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றினால், 77 பேர் உயிரிழந்துள்ளனர்.
கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் தொற்றினால், 7 இலட்சத்து 86 ஆயிரத்து 420 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


















