• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு – இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை!

சர்வதேச நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா – தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/05/02
in அமொிக்கா, உலகம், முக்கிய செய்திகள்
77 0
A A
0
47
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

சர்வதேச அளவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 07 இலட்சத்து 95 ஆயிரத்து 819 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 கோடி 27 இலட்சத்து 95 ஆயிரத்து 406 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றினால் கடந்த 24 மணித்தியாலங்களில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய கொரோனா தொற்றினால் 32 இலட்சத்து 06 ஆயிரத்து 117 பேர் இதுவரை  உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் அதிகளவு பாதிக்கப்பட்ட நாடுகளின் தரவரிசையில் அமெரிக்கா தொடர்ந்தும் முதல் இடத்தில்  உள்ளது.

அங்கு இதுவரை மொத்தமாக 03 கோடியே 31 இலட்சத்து 46 ஆயிரத்து 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45 இலட்சத்தினை நெருங்குகின்றது!

Next Post

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

Related Posts

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வீதியில் நீதிமன்றம்  சென்ற குணாளன் மீது வாள்வெட்டு
இலங்கை

2026-11-19
உலகமே உற்று நோக்கும்  வல்லரசுத் தலைவர்களின் தொடர் சந்திப்புகள்!
அமொிக்கா

உலகமே உற்று நோக்கும் வல்லரசுத் தலைவர்களின் தொடர் சந்திப்புகள்!

2026-11-19
பிரித்தானியாவில் 20 மில்லியன் குடும்பங்களுக்கு தலா 100 பவுண்கள் நிதியுதவி
இங்கிலாந்து

2026-11-18
அரசாங்க ஆதரவு இல்லாவிட்டால் யோர்க்ஷயர் எரிவாயு சேமிப்பு நிலையத்தை மூட SSE எச்சரிக்கை!

பங்களாதேஷிற்கு அரச விஜயம் மேற்கொள்ள ஜனாதிபதி அநுரவிற்கு அழைப்பு!

நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார் – வழக்கில் இன்று முக்கிய திருப்பம்!
இலங்கை

நாமல் ராஜபக்ஷவின் பிணை உத்தரவுக்கு இடைக்காலத் தடை! 

2026-11-18
Next Post
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

அமெரிக்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறித்த விபரம்!

சென்னையை வீழ்த்தியது மும்பை!

சென்னையை வீழ்த்தியது மும்பை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!

2026-11-16
பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தில் உயர்நீதிமன்றத்தின் திருத்தங்கள் உள்ளடக்கப்படும் – விஜித்த ஹேரத்

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தில் உயர்நீதிமன்றத்தின் திருத்தங்கள் உள்ளடக்கப்படும் – விஜித்த ஹேரத்

0
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வீதியில் நீதிமன்றம்  சென்ற குணாளன் மீது வாள்வெட்டு

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வீதியில் நீதிமன்றம் சென்ற குணாளன் மீது வாள்வெட்டு

0
இலங்கை மின்சார சபையில் ஏற்பட்ட நட்டம்: சபையில் வெளிப்படுத்திய அமைச்சர்

இலங்கை மின்சார சபையில் ஏற்பட்ட நட்டம்: சபையில் வெளிப்படுத்திய அமைச்சர்

0
உலகமே உற்று நோக்கும்  வல்லரசுத் தலைவர்களின் தொடர் சந்திப்புகள்!

உலகமே உற்று நோக்கும் வல்லரசுத் தலைவர்களின் தொடர் சந்திப்புகள்!

0
மியன்மார் கொடியின் கீழ் பயணிக்கும் பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: