நடிகர் மன்சூர் அலிகான் அறுவை சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள மருத்துவமனையொன்றில் அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுநீரக கல் பிரச்சினைக் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.