நாட்டில் மேலும் 1,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதனை அடுத்து கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 146,936 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை மேலும் 1,516 பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 21 ஆயிரத்து 145 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 981 ஆக காணப்படுகின்றது.