பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக நடிகை சாய்பல்லவி நடித்திருந்தார். இந்நிலையில், இந்த திரைப்படத்தில் முதலாவதாக மலர் டீச்சர் காதாபாத்திரத்திற்கு நடிகை அசினை தெரிவு செய்திருந்ததாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தில் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த முடியாமல்போகவே சாய்பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.
பிரேமம் திரைப்படம் மலையாள இரசிகர்கள் மட்டுமன்றி தமிழ் இரசிகர்களிடமும் பெரும் வரவேற்ப்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.





















