• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

Hanushya P by Hanushya P
2026/03/12
in சினிமா
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹெச்.வினோத் இயக்கத்தில் பிரபல நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றது.

அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ள விஜய்யின் இறுதித் திரைப்படம் இது என்பதால்,  ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், தற்போது படத்தின் ஓடிடி உரிமம் தொடர்பில் அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 9ஆம் திகதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக வெளியீடு தாமதமானது.
கடந்த மார்ச் 9ஆம் திகதி நடைபெறவிருந்த மறுதணிக்கை, அதிகாரி ஒருவரின் சுகயீனம் காரணமாக எதிர்வரும் மார்ச் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னரே இந்த திரைப்படம் வெளியாகும் என செய்திகள் கசிந்து வருகின்றன.

இந்த நீண்ட தாமதம் காரணமாக,  சுமார் 120 கோடி ரூபாவிற்கு இந்த திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தைக் கொள்வனவு செய்திருந்த நிறுவனம்,  தற்போது அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், விஜய்யின் இந்த அரசியல் பின்னணி கொண்ட திரைப்படம் வெளியாவதில் நிலவும் இழுபறி திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related

Tags: Actor Vijayentering politicsfacing various challenges.filmJana Nayagan
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தேசியக் கொடியை அவமதித்ததாக பாண்ட்யா மீது முறைப்பாடு!

Next Post

நிலக்கரி தரம் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கோப் குழு வேண்டுகோள்!

Related Posts

‘இந்தியன் 3’ படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கப்படுவது தொடர்பான பேச்சுவார்த்தை
சினிமா

2026-03-11
டிரெய்லர் வெளியானது… ‘துரந்தர்: ரிவெஞ்ச்’ மார்ச் 19-ல் உலகம் முழுவதும் திரைக்கு!

ரவி மோகன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

2026-03-07
போர் பதற்றம்-  ‘டாக்ஸிக்’ ரிலீஸ் திகதி மாற்றம்
சினிமா

போர் பதற்றம்- ‘டாக்ஸிக்’ ரிலீஸ் திகதி மாற்றம்

2026-03-05
ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’!
சினிமா

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’!

2026-03-03
புதிய சாதனை படைத்த ராஷ்மிகா!
சினிமா

புதிய சாதனை படைத்த ராஷ்மிகா!

2026-03-02
Next Post

நிலக்கரி தரம் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கோப் குழு வேண்டுகோள்!

🗳️ தமிழக அரசியல் பரபரப்பு – ஆட்சி யாருக்கு?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11

நிலக்கரி தரம் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கோப் குழு வேண்டுகோள்!

0
🗳️ தமிழக அரசியல் பரபரப்பு – ஆட்சி யாருக்கு?

🗳️ தமிழக அரசியல் பரபரப்பு – ஆட்சி யாருக்கு?

0
ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

0
தேசியக் கொடியை அவமதித்ததாக பாண்ட்யா மீது முறைப்பாடு!

தேசியக் கொடியை அவமதித்ததாக பாண்ட்யா மீது முறைப்பாடு!

0
வளைகுடா, ஹார்முஸ் நீரிணையில் இதுவரை ஆறு கப்பல்கள் மீது தாக்குதல்!

2026-03-12

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.