• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா தமிழகம்
🗳️ தமிழக அரசியல் பரபரப்பு – ஆட்சி யாருக்கு?

🗳️ தமிழக அரசியல் பரபரப்பு – ஆட்சி யாருக்கு?

Hanushya P by Hanushya P
2026/03/12
in தமிழகம்
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? என கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள் தேர்தல் கருத்துக்கணிப்புகளை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. .அந்த வகையில் ஐதராபாத்தை சேர்ந்த கேகே சர்வே மற்றும் யுக்திகள் என்ற தனியார் நிறுவனத்தின் அங்கமான பாராவீல் தொழில்நுட்பம் சார்ந்த அரசியல் நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனம் தமிழகத்தில் தேர்தல் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.

மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளதாகவும், ஒவ்வொரு தொகுதிக்கும் குறைந்தபட்சம் தலா 30 ஆயிரம் வாக்காளர்களிடம் இருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் 70 லட்சத்து 20 ஆயிரம் வாக்காளர்களிடமிருந்து கருத்துக்கணிப்பு பெறப்பட்டுள்ளதாகவும் பாராவீல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாராவீல் நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கணிப்பு விவரம்:-தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் முதற்கட்ட முடிவுகளின் அடிப்படையில் தற்போதைய சூழ்நிலையில் தேர்தலில்,

* திமுக கூட்டணி 41.5 சதவீத வாக்குகள் பெற்று முதலிடம் பெறும்

* அதிமுக கூட்டணி 36.2 சதவீத வாக்குகள் பெற்று 2வது இடம் பெறும்.

* தவெக 13.6 சதவீத வாக்குகள் பெற்று 3வது இடம்பெறும்.

* நாம் தமிழர் 7.9 சதவீத வாக்குகள் பெற்று 4வது இடம்பெறும்.

சென்னையில் உள்ள தொகுதிகளில் தவெக கணிசமாக பலத்துடன் திமுகவுக்கு அடுத்தபடியாக 2வது இடத்தை பிடிக்கும். இளைஞர்கள், முதல் முறை வாக்காளர்களுக்கு மத்தியில் தவெகவுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும்.தற்போதைய சூழ்நிலையில் 4 முனை போட்டி ஏற்பட்டால் திமுக ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக பாராவீல் நிறுவன கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேவேளை, தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தவெக இணையும் என தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக திரைமறைவு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் தவெக இணையும்பட்சத்தில் அந்த கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: #athavan #athavannews #newsupdatsarisenelections approachTamil Nadu Assembly elections
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நிலக்கரி தரம் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கோப் குழு வேண்டுகோள்!

Next Post

உலகின் மிக வலிமையான கார்பன் ஃபைபர் – சீனாவின் புதிய கண்டுபிடிப்பு

Related Posts

பனையூரில் இன்று டிவிகேவின் கூட்டணிக் கட்சிகள் கூட்டம்!
இந்தியா

பனையூரில் இன்று டிவிகேவின் கூட்டணிக் கட்சிகள் கூட்டம்!

2026-09-09
‘கட்சி நிதி பெயரில் பணம் வசூல்’: திமுக மீது முதல்வர் விஜய் கடும் தாக்குதல்!
ஆசிரியர் தெரிவு

‘கட்சி நிதி பெயரில் பணம் வசூல்’: திமுக மீது முதல்வர் விஜய் கடும் தாக்குதல்!

2026-09-07
முதல்வர் விஜய்யின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அறிவிப்புக்கு அஜித் பாராட்டு!
இந்தியா

முதல்வர் விஜய்யின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அறிவிப்புக்கு அஜித் பாராட்டு!

2026-09-04
ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்: சென்னைக்கு விஜயின் மெகா திட்டங்கள்! 
இந்தியா

ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்: சென்னைக்கு விஜயின் மெகா திட்டங்கள்! 

2026-09-03
தமிழ்நாட்டின் உயிர்நாடியான மேட்டூர் அணையை திறந்த முதல்வர் விஜய்!
இந்தியா

தமிழ்நாட்டின் உயிர்நாடியான மேட்டூர் அணையை திறந்த முதல்வர் விஜய்!

2026-09-01
தமிழகம் முழுவதும் ‘சிங்கப்பெண்’ சிறப்புப் படை தீவிர கண்காணிப்பு: 12,900-க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம்!
இந்தியா

தமிழகம் முழுவதும் ‘சிங்கப்பெண்’ சிறப்புப் படை தீவிர கண்காணிப்பு: 12,900-க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம்!

2026-08-29
Next Post
உலகின் மிக வலிமையான கார்பன் ஃபைபர் – சீனாவின் புதிய கண்டுபிடிப்பு

உலகின் மிக வலிமையான கார்பன் ஃபைபர் – சீனாவின் புதிய கண்டுபிடிப்பு

ஹற்றனில் 70 அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி விபத்து: மூவர் காயம் !

ஹற்றனில் 70 அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி விபத்து: மூவர் காயம் !

சுற்றுச்சூழலை காப்போம் – பிளாஸ்டிக் முகாமைத்துவத்திற்கான புதிய திட்டம்

சுற்றுச்சூழலை காப்போம் – பிளாஸ்டிக் முகாமைத்துவத்திற்கான புதிய திட்டம்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

முற்பகையால் யாழில் இடம்பெற்ற கொடூர கொ*லை!

0
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை கையளிப்பு

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை கையளிப்பு

0
எல்லைப் பதற்றத்துக்குப் பின்னர் மோடி – ஜின்பிங் சந்திப்பு?

எல்லைப் பதற்றத்துக்குப் பின்னர் மோடி – ஜின்பிங் சந்திப்பு?

0
இடைத்தேர்தலை முன்னிட்டு ட்ரம்பின் 5,000 டொலர் வாக்குறுதி!

இடைத்தேர்தலை முன்னிட்டு ட்ரம்பின் 5,000 டொலர் வாக்குறுதி!

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

தந்தி வழிப் பணப் பரிமாற்ற மோசடி; ஒருவர் கைது!

0
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

முற்பகையால் யாழில் இடம்பெற்ற கொடூர கொ*லை!

2026-09-10
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை கையளிப்பு

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை கையளிப்பு

2026-09-10
எல்லைப் பதற்றத்துக்குப் பின்னர் மோடி – ஜின்பிங் சந்திப்பு?

எல்லைப் பதற்றத்துக்குப் பின்னர் மோடி – ஜின்பிங் சந்திப்பு?

2026-09-10
இடைத்தேர்தலை முன்னிட்டு ட்ரம்பின் 5,000 டொலர் வாக்குறுதி!

இடைத்தேர்தலை முன்னிட்டு ட்ரம்பின் 5,000 டொலர் வாக்குறுதி!

2026-09-10
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

தந்தி வழிப் பணப் பரிமாற்ற மோசடி; ஒருவர் கைது!

2026-09-10
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.