• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
கோவையில் ரூ.300 கோடி செலவில் அமைக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் இன்று திறப்பு!

'Periyar Arivulagam' (Periyar Knowledge Centre), built in Coimbatore at a cost of Rs. 300 crore, is being inaugurated today!

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/10/16
in இந்தியா, தமிழகம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter
தமிழகத்தின் கோவை காந்திபுரத்தில் சிறைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பெரியாா் அறிவுலகத்தை முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று(16) திறந்துவைக்கிறாா்.

கோவை காந்திபுரம் நஞ்சப்பா வீதியில் சுமாா் 7 ஏக்கா் பரப்பில் பொதுப் பணித்துறை சாா்பில் பெரியாா் அறிவுலகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் 2024 நவம்பா் மாதம் தொடங்கப்பட்ட இதன் கட்டுமானப் பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளன.

நிகழ்ச்சிகள் முடிந்த பின்னா், பிற்பகல் 1.40 அளவில் கோவை ஆயுதப் படை மைதானத்துக்குச் செல்லும் முதலமைச்சர் விஜய், அங்கிருந்து உலங்கு வானூர்தி மூலமாக கேரள மாநிலம், திருச்சூருக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அங்கு தனியாா் நகைக் கடையில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சூர்யா முதல் பிரபுதேவா வரை – தீபாவளி திரை விருந்துக்குத் தயாராகும் நட்சத்திரங்கள்!

Next Post

நாகொட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – மூவர் பொலிஸாரிடம் சிக்கினர்!

Related Posts

மழை வேண்டி வழிபாடு நடத்திய மக்கள் – மகிழ்ச்சியில் விவசாயிகள்!
இந்தியா

2026-10-15
டொலருக்கு எதிராக இந்திய ரூபாயின் சரிவு – ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை!

ஜந்தர் மந்தர் போராட்டம்: CJP தலைவர்கள் திகார் சிறையில் அடைப்பு!

2026-10-14
கடத்தல் அச்சுறுத்தலால் ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறங்கிய ஏயர் இந்தியா விமானம்!
ஆசிரியர் தெரிவு

25 தமிழக மீனவர்கள் மாலைத்தீவு கடலோரக் காவல்படையினரால் கைது!

“நான் இந்துவாக இறக்கமாட்டேன்” – அம்பேத்கரின் வாக்குறுதி நிறைவேறி 70 ஆண்டுகள்!
ஆசிரியர் தெரிவு

“நான் இந்துவாக இறக்கமாட்டேன்” – அம்பேத்கரின் வாக்குறுதி நிறைவேறி 70 ஆண்டுகள்!

2026-10-14
Next Post
நாகொட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – மூவர் பொலிஸாரிடம் சிக்கினர்!

நாகொட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – மூவர் பொலிஸாரிடம் சிக்கினர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
நாகொட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – மூவர் பொலிஸாரிடம் சிக்கினர்!

நாகொட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – மூவர் பொலிஸாரிடம் சிக்கினர்!

0
கோவையில் ரூ.300 கோடி செலவில் அமைக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் இன்று திறப்பு!

கோவையில் ரூ.300 கோடி செலவில் அமைக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் இன்று திறப்பு!

0
சூர்யா முதல் பிரபுதேவா வரை – தீபாவளி திரை விருந்துக்குத் தயாராகும் நட்சத்திரங்கள்!

சூர்யா முதல் பிரபுதேவா வரை – தீபாவளி திரை விருந்துக்குத் தயாராகும் நட்சத்திரங்கள்!

0
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் இன்றைய பலன்கள் என்ன?

UPDate:மீண்டும் விளக்கமறியலில் நாமல் ராஜபக்ஷ – நீதிமன்றில் இன்று நடந்தது என்ன?

2026-10-16
கோவையில் ரூ.300 கோடி செலவில் அமைக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் இன்று திறப்பு!

கோவையில் ரூ.300 கோடி செலவில் அமைக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் இன்று திறப்பு!

2026-10-16
சூர்யா முதல் பிரபுதேவா வரை – தீபாவளி திரை விருந்துக்குத் தயாராகும் நட்சத்திரங்கள்!

சூர்யா முதல் பிரபுதேவா வரை – தீபாவளி திரை விருந்துக்குத் தயாராகும் நட்சத்திரங்கள்!

2026-10-16
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் இன்றைய பலன்கள் என்ன?

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் இன்றைய பலன்கள் என்ன?

2026-10-16
திருப்பதி மாட வீதிகளில் திரண்ட பக்தர்கள் – கோலாகலமாக நடைபெற்ற வாகன சேவை!

திருப்பதி மாட வீதிகளில் திரண்ட பக்தர்கள் – கோலாகலமாக நடைபெற்ற வாகன சேவை!

2026-10-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: