முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
தேசத்தின் குரலுக்கு வேலணையில் நினைவுகூரல்!
2025-12-14
கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல; நாம் அனைவருக்கும், ஊடகங்களுக்கும் அதில் பங்கு உண்டும் என நடிகர் அஜித்குமார் கருத்து தெரிவித்துள்ளார். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் ...
Read moreDetailsசித்திக் இயக்கத்தில் விஜய் - சூர்யா இணைந்த நடிப்பில் கடந்த 2001ஆம் ஆண்டு வெளிவந்து வெகுவாக ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் பிரண்ட்ஸ் . இப்படத்தில் தேவயானி, ராதாரவி, ...
Read moreDetailsசென்னையிலுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் வீட்டை திராவிட முன்னேற்றக்கழக மாணவர் அணியினர் முற்றுகையிட்டுள்ளனர். கரூரில் நேற்று இடம்பெற்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக ...
Read moreDetailsநடிகர் விஜயின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் நேற்று கரூரில் நடத்திய அரசியல் கூட்டத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 5 சிறுவர்களும், ...
Read moreDetailsதமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வியூகங்களை வகுத்து, தீவிர களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் 2026 ...
Read moreDetailsதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்துக்கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் அரசியலில் களமிறங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்த் மற்றும் விஜய்யை தனுஷ் தற்போது பின்பற்ற ஆரம்பித்துள்ளார். ...
Read moreDetails”விஜய்யின் வருகை பெரியார் அரசியலுக்கு மேலும் வலு சேர்க்கும்” என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போதே அவர் ...
Read moreDetailsமக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து நடிகர் விஜய் தனது எக்ஸ் ...
Read moreDetailsநடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர், விஜய்க்காக 10 ஆயிரம் வரிகளில் கவிதை எழுதி உலக சாதனை படைத்துள்ளார். திருப்பத்தூரை சேர்ந்த கதிர் (30) என்ற இளைஞரே ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.