• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
தேசியக் கொடியை அவமதித்ததாக பாண்ட்யா மீது முறைப்பாடு!

தேசியக் கொடியை அவமதித்ததாக பாண்ட்யா மீது முறைப்பாடு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/12
in கிரிக்கெட், பிரதான செய்திகள், விளையாட்டு
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தை இந்தியா வென்ற பின்னர் கொண்டாட்டங்களின் ஈடுபடும் போது தேசியக் கொடியை அவமதித்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்ட்யா மீது சட்டத்தரணி வாஜித் கான் பிட்கர் முறைப்பாடு அளித்துள்ளார். 

அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டிக்குப் பின்னர் அணியின் மைதான கொண்டாட்டங்களின் போது சகலதுறை வீரர் தேசியக் கொடியை அவமதித்ததாக சிவாஜி நகர் காவல் நிலையத்தில் ஹர்திக் பாண்ட்யா மீது சட்டத்தரணி முறைப்பாடு அளித்துள்ளார்.

இந்திய அணியின் வெற்றி கொண்டாட்டங்களின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரல் ஆகின.

‍அதில் பாண்ட்யா தேசியக் கொடியை தோளில் சுமந்து கொண்டாடுவதைக் காட்டியது.

கொண்டாட்டங்களின் போது கிரிக்கெட் வீரர் நடனமாடுவதையும், பின்னர் கொடியை போர்த்திக் கொண்டு மேடையில் படுத்துக் கொள்வதையும் காண முடிந்தது என்று முறைப்பாட்டாளர் தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தச் செயல் தேசியக் கொடியை அவமதிப்பதாகும் என்றும், தேசிய மரியாதையை அவமதிப்பதைத் தடுக்கும் சட்டம், 1971 இன் விதிகளை மீறுவதாகவும் என்றும் அவர் வாதிட்டார்.

Related

Tags: Hardik PandyaT20 World Cupதேசியக் கொடிஹார்திக் பாண்ட்யா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வளைகுடா, ஹார்முஸ் நீரிணையில் இதுவரை ஆறு கப்பல்கள் மீது தாக்குதல்!

Next Post

ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

Related Posts

பிலிப்பைன்ஸ் படகில் தீ விபத்து; 5 பேர் உயிரிழப்பு; 80-க்கும் மேற்பட்டோர் மாயம்!
உலகம்

பிலிப்பைன்ஸ் படகில் தீ விபத்து; 5 பேர் உயிரிழப்பு; 80-க்கும் மேற்பட்டோர் மாயம்!

2026-09-10
சிக்மா விழாவில் அரசியல் நிழல்: ஜேசன் சஞ்சயை உற்சாகப்படுத்திய டிவிகே கோஷங்கள்!
சினிமா

சிக்மா விழாவில் அரசியல் நிழல்: ஜேசன் சஞ்சயை உற்சாகப்படுத்திய டிவிகே கோஷங்கள்!

2026-09-09
இலங்கை வந்த இந்திய போர்க்கப்பல்!
இலங்கை

இலங்கை வந்த இந்திய போர்க்கப்பல்!

2026-09-09
பனையூரில் இன்று டிவிகேவின் கூட்டணிக் கட்சிகள் கூட்டம்!
இந்தியா

பனையூரில் இன்று டிவிகேவின் கூட்டணிக் கட்சிகள் கூட்டம்!

2026-09-09
சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் எம்பாப்பே புதிய மைல்கல்!
உதைப்பந்தாட்டம்

சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் எம்பாப்பே புதிய மைல்கல்!

2026-09-09
கனடாவுக்கு எதிராக அமெரிக்கா புதிய தடைகள்; இருதரப்பு உறவில் பின்னடைவு!
உலகம்

கனடாவுக்கு எதிராக அமெரிக்கா புதிய தடைகள்; இருதரப்பு உறவில் பின்னடைவு!

2026-09-09
Next Post
ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

நிலக்கரி தரம் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கோப் குழு வேண்டுகோள்!

நிலக்கரி தரம் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கோப் குழு வேண்டுகோள்!

🗳️ தமிழக அரசியல் பரபரப்பு – ஆட்சி யாருக்கு?

🗳️ தமிழக அரசியல் பரபரப்பு – ஆட்சி யாருக்கு?

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

தந்தி வழிப் பணப் பரிமாற்ற மோசடி; ஒருவர் கைது!

0
iPhone Duo-வுடன் தொடங்கிய ஆப்பிளின் புதிய சகாப்தம்!

iPhone Duo-வுடன் தொடங்கிய ஆப்பிளின் புதிய சகாப்தம்!

0
பிலிப்பைன்ஸ் படகில் தீ விபத்து; 5 பேர் உயிரிழப்பு; 80-க்கும் மேற்பட்டோர் மாயம்!

பிலிப்பைன்ஸ் படகில் தீ விபத்து; 5 பேர் உயிரிழப்பு; 80-க்கும் மேற்பட்டோர் மாயம்!

0
ஹார்முஸ் பதற்றம் உச்சம்: ஈரான் தாக்குதலால் உலக எண்ணெய் சந்தை அதிர்ச்சி!

ஹார்முஸ் பதற்றம் உச்சம்: ஈரான் தாக்குதலால் உலக எண்ணெய் சந்தை அதிர்ச்சி!

0
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் இன்று இலங்கை வருகை!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.