• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மணல் கொள்ளையர்களை சுற்றிவளைத்த இராணுவம் – உழவு இயந்திரம் சேதம்

மணல் கொள்ளையர்களை சுற்றிவளைத்த இராணுவம் – உழவு இயந்திரம் சேதம்

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/06/09
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
85 1
A A
0
38
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழில் இராணுவத்தினர் மணல் கொள்ளையர்களை சுற்றி வளைத்த போது, கொள்ளையர்கள் தப்பி செல்ல முயன்ற போது உழவு இயந்திர சக்கரம் உடைந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில் ஒருவரை இராணுவத்தினர் கைது செய்து கொடிகாமம் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சாவகச்சேரி – கச்சாய் பகுதியில் நேற்றைய தினம்(செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கச்சாய் பகுதியில் கும்பல் ஒன்று மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவத்தினர் அப்பகுதிக்கு விரைந்து கொள்ளையர்களை சுற்றிவளைத்து கைது செய்ய முயன்றனர்.

இதன்போது இராணுவத்தினரை கண்ட மணல் கொள்ளையர்கள் உழவு இயந்திரத்துடன் தப்பி செல்ல முற்பட்டனர். இதன்போது உழவு இயந்திரத்தின் முன் சக்கரம் உடைந்து விபத்துக்குள்ளது.

இந்நிலையில் ஒருவர் இராணுவத்தினரிடம் சிக்கிக்கொள்ள ஏனையவர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.

தம்மிடம் சிக்கிக்கொண்டவரை கைது செய்த இராணுவத்தினர் அவரை சாவகச்சேரி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், விபத்துக்கு உள்ளான உழவு இயந்திரத்தையும் பொலிசாரிடம் பாரப்படுத்தியுள்ளனர்.

சாவகச்சேரி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கடந்த 3 நாட்களில் 2 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை வழங்கியது சீனா

Next Post

ஆளுநரை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்!

Related Posts

மன்னாரில் ஆமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் 03 சந்தேக நபர்கள் கைது!
இலங்கை

மன்னாரில் ஆமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் 03 சந்தேக நபர்கள் கைது!

2026-02-02
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

சட்டத்தரணிகள் மீதான தாக்குதல் – சந்தேகநபர் கைது!

2026-02-02
விபத்தில் சிக்கி 17 வயது சிறுமி உயிரிழப்பு
இலங்கை

அநுராதபுரம், மாத்தளை சந்திப் பகுதியில் வாகன விபத்து

2026-02-02
நுவரெலியாவில் இணைய வழி மூலம் அபராதங்களை செலுத்தும் முறை அறிமுகம்
இலங்கை

நுவரெலியாவில் இணைய வழி மூலம் அபராதங்களை செலுத்தும் முறை அறிமுகம்

2026-02-02
இலங்கையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகளுக்கு 10 வருடங்கள் சிறை!
இலங்கை

எயார்பஸ் ஊழல் வழக்கு

2026-02-02
சாய்ந்தமருது அல் கமரூன் வித்தியாலயத்தில் பாடசாலை மருத்துவ பரிசோதனை !
அம்பாறை

சாய்ந்தமருது அல் கமரூன் வித்தியாலயத்தில் பாடசாலை மருத்துவ பரிசோதனை !

2026-02-02
Next Post
கொரோனாவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை – மு.க.ஸ்டாலின்

ஆளுநரை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்!

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றால் 3 பேர் உயிரிழப்பு –  186 பேருக்கு தொற்று!

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றால் 3 பேர் உயிரிழப்பு -  186 பேருக்கு தொற்று!

நாட்டின் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறல்!

தமிழகத்தின் கடலோர மாட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
அமெரிக்காவில் பனியுடன் கூடிய வானிலை

அமெரிக்காவில் பனியுடன் கூடிய வானிலை

0
மன்னாரில் ஆமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் 03 சந்தேக நபர்கள் கைது!

மன்னாரில் ஆமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் 03 சந்தேக நபர்கள் கைது!

0
‘திருமணம்’ படத்துக்கு தமிழக அரசு விருது நிராகரிப்பு

‘திருமணம்’ படத்துக்கு தமிழக அரசு விருது நிராகரிப்பு

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

சட்டத்தரணிகள் மீதான தாக்குதல் – சந்தேகநபர் கைது!

0
விபத்தில் சிக்கி 17 வயது சிறுமி உயிரிழப்பு

அநுராதபுரம், மாத்தளை சந்திப் பகுதியில் வாகன விபத்து

0
அமெரிக்காவில் பனியுடன் கூடிய வானிலை

அமெரிக்காவில் பனியுடன் கூடிய வானிலை

2026-02-02
மன்னாரில் ஆமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் 03 சந்தேக நபர்கள் கைது!

மன்னாரில் ஆமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் 03 சந்தேக நபர்கள் கைது!

2026-02-02
‘திருமணம்’ படத்துக்கு தமிழக அரசு விருது நிராகரிப்பு

‘திருமணம்’ படத்துக்கு தமிழக அரசு விருது நிராகரிப்பு

2026-02-02
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

சட்டத்தரணிகள் மீதான தாக்குதல் – சந்தேகநபர் கைது!

2026-02-02
விபத்தில் சிக்கி 17 வயது சிறுமி உயிரிழப்பு

அநுராதபுரம், மாத்தளை சந்திப் பகுதியில் வாகன விபத்து

2026-02-02

Recent News

அமெரிக்காவில் பனியுடன் கூடிய வானிலை

அமெரிக்காவில் பனியுடன் கூடிய வானிலை

2026-02-02
மன்னாரில் ஆமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் 03 சந்தேக நபர்கள் கைது!

மன்னாரில் ஆமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் 03 சந்தேக நபர்கள் கைது!

2026-02-02
‘திருமணம்’ படத்துக்கு தமிழக அரசு விருது நிராகரிப்பு

‘திருமணம்’ படத்துக்கு தமிழக அரசு விருது நிராகரிப்பு

2026-02-02
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

சட்டத்தரணிகள் மீதான தாக்குதல் – சந்தேகநபர் கைது!

2026-02-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.