பிரித்தானியாவில் வெளிநாட்டு பயணங்களுக்கான கட்டுப்பாடுகளை எளிதாக்க அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை அதிகரிக்க போக்குவரத்து துறையினர் தீர்மானித்துள்ளனர்.
தொற்று காரணமாக 195,000 பபேர் தங்கள் வேலையை இழந்துவிட்டனர் என்றும் அவர்கள் ஆபத்தில் உள்ளனர் என்றும் பயண முகவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஒரு வருடத்திற்கும் மேலாக வர்த்தகம் செய்ய முடியாத வணிகங்களுக்கான நிதி உதவியுடன் சர்வதேச பயணங்களை பாதுகாப்பாக மீண்டும் முன்னெடுப்பதை காண விரும்புவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.