• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வடமராட்சியில் தொழிற்சாலை ஒன்றினை திறந்து வைத்தார் நாமல்

Yuganthini by Yuganthini
2021/06/28
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம்
75 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் – வடமராட்சி, முள்ளியில் சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலையை, அமைச்சர் நாமல் ராஜபக்ஷ திறந்து வைத்தார்.

ஜப்பான் நாட்டின் ஜெய்க்கா நிறுவனத்தின் நிதியுதவியின் ஊடாக உருவாக்கப்பட்ட இந்த தொழிற்சாலையில், ஒரு நாளைக்கு 50 ஆயிரம் கிலோ உரத்தை உருவாக்க முடியுமென தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த தொழிற்சாலையின் ஊடாக  பிரதேச சபைகளின் குப்பை பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியுமென கூறப்படுகின்றது.

இலங்கையிலுள்ள 9 மாகாணத்துக்கும் ஒரு திட்டம் வழங்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு மாகாணத்துக்கான திட்டம், கரவெட்டி பிரதேச சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன், இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் த.சித்தார்த்தன்  ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Related

Tags: அமைச்சர் நாமல் ராஜபக்ஷதொழிற்சாலை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தனக்கு அமைச்சுப் பதவியா? – முன்னாள் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

Next Post

முன்னாள் இராணுவ வீரர்களின் நலன்களை காப்பதில் அரசு உறுதியுடன் உள்ளது – ராஜ்நாத் சிங்

Related Posts

காணி மற்றும் வீட்டுரிமைக்கான அமைதிவழி போராட்டத்திற்கு ஜீவன் தொண்டமான் ஆதரவு!
இலங்கை

2025-06-20
ஐரோப்பிய அமைச்சர்கள் ஜெனீவாவில் ஈரானுடன் பேச்சுவார்த்தை!

காலி மாநகர சபையின் மேயர் பதவியை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி!

அதி உயர் திறன் கொண்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கும் இந்தியா!
இந்தியா

தேசபந்து மீதான விசாரணை: இதுவரை 28 அரசு தரப்பு சாட்சியாளர்கள் சாட்சியளிப்பு!

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
அம்பாறை

மரக்கறிகளை விற்பனை செய்யும் போர்வையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர் கைது!

2025-06-20
Next Post
முன்னாள் இராணுவ வீரர்களின் நலன்களை காப்பதில் அரசு உறுதியுடன் உள்ளது – ராஜ்நாத் சிங்

முன்னாள் இராணுவ வீரர்களின் நலன்களை காப்பதில் அரசு உறுதியுடன் உள்ளது - ராஜ்நாத் சிங்

இலங்கையில் பரவியுள்ள கொரோனா வகைகள் குறித்து ஆய்வு!

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை இலங்கையில் தயாரிப்பது குறித்து கலந்துரையாடல்

நாடளாவிய ரீதியாக நேற்று 18,342 பி.சி.ஆர் பரிசோதனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
474 மில்லியன் ரூபா; மிகப்பெரிய அதிர்ஷ்ட சீட்டிழுப்பு பரிசு தொகை!

2025-06-17
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

2025-06-13
கட்டார் விமானப்படை தளத்திலிருந்து மாயமான அமெரிக்க இராணுவ விமானங்கள்!

கட்டார் விமானப்படை தளத்திலிருந்து மாயமான அமெரிக்க இராணுவ விமானங்கள்!

2025-06-20
பங்களாதேஷின் இலங்கை சுற்றுப்பயணம்; டிக்கெட் விற்பனை அறிவிப்பு!

பங்களாதேஷின் இலங்கை சுற்றுப்பயணம்; டிக்கெட் விற்பனை அறிவிப்பு!

0
காணி மற்றும் வீட்டுரிமைக்கான அமைதிவழி போராட்டத்திற்கு ஜீவன் தொண்டமான் ஆதரவு!

காணி மற்றும் வீட்டுரிமைக்கான அமைதிவழி போராட்டத்திற்கு ஜீவன் தொண்டமான் ஆதரவு!

0
ஐரோப்பிய அமைச்சர்கள் ஜெனீவாவில் ஈரானுடன் பேச்சுவார்த்தை!

ஐரோப்பிய அமைச்சர்கள் ஜெனீவாவில் ஈரானுடன் பேச்சுவார்த்தை!

0
காலி மாநகர சபையின் மேயர் பதவியை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி!

காலி மாநகர சபையின் மேயர் பதவியை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி!

0
அதி உயர் திறன் கொண்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கும் இந்தியா!

அதி உயர் திறன் கொண்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கும் இந்தியா!

0
பங்களாதேஷின் இலங்கை சுற்றுப்பயணம்; டிக்கெட் விற்பனை அறிவிப்பு!

பங்களாதேஷின் இலங்கை சுற்றுப்பயணம்; டிக்கெட் விற்பனை அறிவிப்பு!

2025-06-20
காணி மற்றும் வீட்டுரிமைக்கான அமைதிவழி போராட்டத்திற்கு ஜீவன் தொண்டமான் ஆதரவு!

காணி மற்றும் வீட்டுரிமைக்கான அமைதிவழி போராட்டத்திற்கு ஜீவன் தொண்டமான் ஆதரவு!

2025-06-20
ஐரோப்பிய அமைச்சர்கள் ஜெனீவாவில் ஈரானுடன் பேச்சுவார்த்தை!

ஐரோப்பிய அமைச்சர்கள் ஜெனீவாவில் ஈரானுடன் பேச்சுவார்த்தை!

2025-06-20
காலி மாநகர சபையின் மேயர் பதவியை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி!

காலி மாநகர சபையின் மேயர் பதவியை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி!

2025-06-20
அதி உயர் திறன் கொண்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கும் இந்தியா!

அதி உயர் திறன் கொண்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கும் இந்தியா!

2025-06-20

Recent News

பங்களாதேஷின் இலங்கை சுற்றுப்பயணம்; டிக்கெட் விற்பனை அறிவிப்பு!

பங்களாதேஷின் இலங்கை சுற்றுப்பயணம்; டிக்கெட் விற்பனை அறிவிப்பு!

2025-06-20
காணி மற்றும் வீட்டுரிமைக்கான அமைதிவழி போராட்டத்திற்கு ஜீவன் தொண்டமான் ஆதரவு!

காணி மற்றும் வீட்டுரிமைக்கான அமைதிவழி போராட்டத்திற்கு ஜீவன் தொண்டமான் ஆதரவு!

2025-06-20
ஐரோப்பிய அமைச்சர்கள் ஜெனீவாவில் ஈரானுடன் பேச்சுவார்த்தை!

ஐரோப்பிய அமைச்சர்கள் ஜெனீவாவில் ஈரானுடன் பேச்சுவார்த்தை!

2025-06-20
காலி மாநகர சபையின் மேயர் பதவியை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி!

காலி மாநகர சபையின் மேயர் பதவியை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி!

2025-06-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.