• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
வடகிழக்கு வேல்ஸ் முழுவதும் 3,000க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் தனிமைப்படுத்தல்!

Anoj by Anoj
2021/06/29
in இங்கிலாந்து
72 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

வடகிழக்கு வேல்ஸ் முழுவதும் 3,000க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள், தனிமைப்படுத்தப்படுவதாக உள்ளூர் சபைகள் தெரிவித்துள்ளன.

ரெக்ஸ்ஹாம் சபையில் சுமார் 1,900, பிளின்ட்ஷைர் சபையில் 1,100பேர் தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டென்பிக்ஷைர் சபை, எட்டு முதன்மை மற்றும் நான்கு மேல்நிலைப் பாடசாலைகளைக் கொண்டிருப்பதாகக் கூறியது.

வடமேற்கு வேல்ஸில், 18 பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கன்வி சபை கூறியுள்ளது. க்வினெட் சபையில் 11 பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

வடக்கில் தற்போது வேல்ஸின் மிக உயர்ந்த கொவிட் தொற்று வீதங்கள் உள்ளன.

ஃபிளின்ட்ஷையரில், ஜூன் 23ஆம் திகதி வரை ஏழு நாட்கள் காலத்திற்கு 100,000 மக்கள்தொகையில் 142.9 சதவீத பேர் வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்தனர்.

அதைத் தொடர்ந்து டென்பிக்ஷைர் தொற்று வீதம் 104.5 ஆகவும், ரெக்ஸ்ஹாம் 91.2 ஆகவும் உள்ளது. வேல்ஸின் ஒட்டுமொத்த தொற்று வீதம் 53.1 ஆகும்.

ஃபிளின்ட்ஷையரின் கல்வி மற்றும் இளைஞர் சேவைக்கான தலைமை அதிகாரி கிளாரி ஹோமார்ட் இதுகுறித்து கூறுகையில், ‘ஜூன் 21ஆம் திகதி முதல் 24 பாடசாலைகளில் 60 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளது.

ஆனால், எந்தவொரு பாடசாலைகளையும் மூடுவதற்கான தற்போதைய திட்டங்கள் எதுவும் இல்லை’ என கூறினார்.

Related

Tags: உள்ளூர் சபைகள்டென்பிக்ஷைர்பிளின்ட்ஷைர் சபைரெக்ஸ்ஹாம் சபைவடகிழக்கு வேல்ஸ்வேல்ஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரித்தானியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு ஹொங்கொங் தடை!

Next Post

டொக்டர் திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு!

Related Posts

எண்ணெய் விலை உயர்வு: ஷெல் நிறுவனத்தின் லாபம் 19 சதவீதம் அதிகரிப்பு!
இங்கிலாந்து

2026-05-07
ஸ்காட்லாந்து நாடாளுமன்றத் தேர்தல் 2026: விறுவிறுப்பான வாக்குப்பதிவு – நாளை வெளியாகிறது முடிவுகள்!

விமான எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம் தேவையில்லை: பயணிகளுக்கு பிரித்தானிய அரசு முக்கிய அறிவுறுத்தல்!

பன்னாட்டு பாதுகாப்பு முயற்சிக்கு அழைப்பு விடுக்கத் தயாராகும் இங்கிலாந்துப் பிரதமர்!
இங்கிலாந்து

சர்ச்சைக்கும் மத்தியில் சிவில் சேவை ஊழியர்களுக்கு பிரதமர் ஸ்டார்மர் கடிதம்!

2026-05-07
பிரித்தானியாவின் நவீன அடிமைத்தனம் அபாயகரமான நிலைக்கு அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் நவீன அடிமைத்தனம் அபாயகரமான நிலைக்கு அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை!

2026-05-07
உள்ளாட்சி மற்றும் பிராந்திய தேர்தல்களை முன்னிட்டு, நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு !
இங்கிலாந்து

உள்ளாட்சி மற்றும் பிராந்திய தேர்தல்களை முன்னிட்டு, நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு !

2026-05-07
Next Post
டொக்டர் திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு!

டொக்டர் திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு!

இரண்டு பிள்ளைகளின் தாய் கொலை: தீவிர விசாரணையில் பொலிஸார்- நுவரெலியாவில் சம்பவம்

அஸ்வின் நடிக்கும் திரைப்படத்தின் பெயர் அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்காவும், ஈரானும் மீண்டும் தாக்குதல்கள்!

போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிக்க விரைவான மறுசீரமைப்புகளை முன்னெடுக்கவும்; ஜனாதிபதி வலியுறுத்தல்!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில் ? விஜய் பதவியேற்பதை தடுப்பது யார்?

2026-05-08

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.