சீனாவின் இருப்பு ஆப்பிரிக்கா முழுவதும் பரவியுள்ளது. எனினும் கடந்த வருடம் ஆபிரிக்க நாடுகளிலேயே சாம்பியா அதிக பணம் முதலீடு செய்திருந்தது.
மேலும் பெய்ஜிங்கிற்கும் லுசாக்காவிற்கும் இடையிலான உறவுகள் வலுவானவை மற்றும் பல தசாப்தங்களாக உள்ளன.
இந்நிலையில் இன்று சாம்பியாவின் தேசிய கடனில் மூன்றில் ஒரு பகுதியை சீனா கொண்டுள்ளது. இது சுரங்க மற்றும் விவசாய தொழில் துறைகளில் முதலீடு செய்துள்ளது
இதேவேளை சில சாம்பியர்கள், இந்த சீன இருப்பை, நவ காலனித்துவத்தின் ஒரு வடிவம் என்று கண்டிக்கின்றனர்.