நடிகை ஹன்சிகா மீண்டும் தனுஷுடன் ஜோடி சேரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக ஹன்சிகா நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2010 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த மாப்பிள்ளை திரைப்படம் மூலம் ஹன்சிகா அறிமுகமாகி இருந்தார். பின் ஏராளமான முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது மீண்டும் தனுஷுடன் நடிக்கவுள்ளார்.



















