• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
அலெக்ஸி நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்ட விவகாரம்: ஏழு ரஷ்ய குடிமக்களுக்கு பிரித்தானியா தடை!

Anoj by Anoj
2021/08/21
in இங்கிலாந்து
74 0
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஏழு ரஷ்ய குடிமக்களுக்கு பிரித்தானியா தடை விதித்துள்ளது.

இலக்கு வைக்கப்பட்ட ஏழு நபர்களும் ரஷ்ய கூட்டாட்சி பாதுகாப்பு சேவையின் உறுப்பினர்கள் ஆவர். இவர்களுக்கு சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடைகளை பிரித்தானியா விதித்துள்ளது.

அமெரிக்காவுடன் எடுக்கப்பட்ட தடைகள், தாக்குதலைத் திட்டமிடுவதற்கு அல்லது நடத்துவதற்கு நேரடியாகப் பொறுப்பானவர்களை இலக்காகக் கொண்டது என்று பிரித்தானியா வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் கூறுகையில், ‘ரஷ்ய அரசாங்கத்தின் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவது சர்வதேச சட்டத்தை மீறுவதாக நாங்கள் தெளிவான செய்தியை அனுப்புகிறோம். மேலும் வெளிப்படையான குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

‘நோவிச்சோக்’ நரம்பு இரசாயன நஞ்சு தொடர்பான முழுப் பங்கை அறிவிக்குமாறு நாங்கள் ரஷ்யாவை வலியுறுத்துகிறோம்’ என கூறினார்.

‘நோவிச்சோக்’ என்பது பனிப்போரின் போது சோவியத் ஒன்றிய ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட இரசாயன நஞ்சு ஆகும். இது தசைகளை முடக்குகின்றன மற்றும் மூச்சுத்திணறல் மூலம் மரணத்திற்கு வழிவகுக்கும்.

ஜனாதிபதி விளாடிமீர் புடினின் தீவிர விமர்சகரும், எதிர்கட்சித் தலைவருமான அலெக்ஸி நவால்னிக்கு கடந்த ஆண்டில் நோவிசோக் என்று இரசாயன நஞ்சு அளிக்கப்பட்டதால் கிட்டத்தட்ட இறக்கும் நிலைக்குச் சென்றார்.

இதன்பிறகு கடுமையான சிகிச்சைக்கு பிறகு மீண்ட நவால்னி, கடந்த பெப்ரவரி மாதம் ரஷ்யாவுக்கு திரும்பிய போது பழைய பணமோசடிக் குற்றச்சாட்டின்கீழ் கைதுசெய்யப்பட்டு இரண்டரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

Related

Tags: கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னிபயணத் தடைபிரித்தானியாரஷ்ய கூட்டாட்சி பாதுகாப்பு சேவை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியாவில் இருந்து முதல் தொகுதி ஒட்சிசன் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது!

Next Post

இந்தியாவில் புதிதாக 34 ஆயிரத்து 457 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

Related Posts

பிரித்தானியாவில் வசந்த காலத்தின் மீள்வருகை: இந்த ஆண்டின் வெப்பமான நாள் குறித்த முன்னறிவிப்பு!
இங்கிலாந்து

2026-03-18
ஆர்ட்ரோசன் துறைமுகம் அரசுடைமை: புதிய படகுகளின் வருகையை ஒட்டி ஸ்காட்லாந்து அரசு அதிரடி தீர்மானம்!

ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் ‘உதவிபெறும் மரணம்’ சட்டமூலம் தோல்வி: உணர்ச்சிகரமான விவாதம் முடிவு!

லண்டன் சொகுசு அங்காடிகளில் கொள்ளை: 7 பேருக்கு சிறைத்தண்டனை!

37 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுப் பயணம்: விண்ட்சர் கோட்டையில் நைஜீரிய ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு!

பிரதமர் ஸ்டார்மர் – ஜனாதிபதி ட்ரம்ப் இடையே சமரசம் கோருகிறார் செலென்ஸ்கி!

டெல்டா வைரஸ்- கொழும்பில் மூன்று பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம்

இந்தியாவில் புதிதாக 34 ஆயிரத்து 457 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

ஜம்மு- காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 3 தீவிரவாதிகள் உயிரிழப்பு

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற தேர் உற்சவம்

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி முடக்கப்பட்டது!

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை போராட்டம்!

0
மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ

எக்காரணம் கொண்டும் போதைப்பொருள் ஒழிப்பு தடைப்படக்கூடாது!

எதிர்க்கட்சி தலைமையில் வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

நானுஓயாவில் மீள் சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய கழிவுகளை பதம் படுத்தும் மத்திய நிலையம் திறந்து வைப்பு .

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.