• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அதிபர் – ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் மாதாந்த கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி

அதிபர் – ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் மாதாந்த கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி

Dhackshala by Dhackshala
2021/08/31
in இலங்கை, பிரதான செய்திகள்
86 1
A A
0
52
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

அதிபர் – ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் மாதாந்த கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதிபர் – ஆசிரியர்களுக்கான சம்பளப் பிரச்சினைக்கு அடுத்த வரவு -செலவுத் திட்டத்தில் தீர்வு வழங்கப்படும் வரை இந்தத் தொகையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இணையவழி முறைமையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேநேரம், ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு முன்வைத்த யோசனைக்கும் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் அமைச்சரவையின் தீர்மானம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் இன்று கூடி ஆராயவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: அதிபர்- ஆசிரியர்கள்சம்பளம்ஜோசப் ஸ்டாலின்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வடமராட்சியில் இரு முதியவர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

Next Post

தமிழகத்தில் பாடசாலைகளை திறக்க அனுமதி : புதிய வழிக்காட்டல் நெறிமுறை வெளியீடு!

Related Posts

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து!
இலங்கை

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து!

2026-05-19
இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து சரிவில்; மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்!
இலங்கை

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து சரிவில்; மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்!

2026-05-19
தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் விசே கணக்காய்வு நடவடிக்கை ஆரம்பம்!
இலங்கை

நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது!

2026-05-19
17 ஆவது தேசிய வெற்றி விழா நினைவு நிகழ்வு இன்று!
இலங்கை

17 ஆவது தேசிய வெற்றி விழா நினைவு நிகழ்வு இன்று!

2026-05-19
படிப்படியாக நிலைபெற்று வரும் தென்மேற்குப் பருவ மழை!
ஆசிரியர் தெரிவு

படிப்படியாக நிலைபெற்று வரும் தென்மேற்குப் பருவ மழை!

2026-05-19
2026ல் மகளிருக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படும் – த.வெ.க தலைவர் விஜய்
இந்தியா

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் – விஜய்!

2026-05-18
Next Post
கொரோனாவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை – மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் பாடசாலைகளை திறக்க அனுமதி : புதிய வழிக்காட்டல் நெறிமுறை வெளியீடு!

தமிழகத்தில் இலவச தடுப்பூசி முகாம்கள் மே முதல் ஆரம்பம்!

23 மாவட்டங்களிலுள்ள 522 மத்திய நிலையங்களில் இன்றையதினம் தடுப்பூசி செலுத்தப்படுகிறது

உகண்டாவில் கொவிட் தொற்றினால் மொத்தமாக மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

உகண்டாவில் கொவிட் தொற்றினால் மொத்தமாக மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து!

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து!

0
இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து சரிவில்; மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்!

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து சரிவில்; மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்!

0
தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் விசே கணக்காய்வு நடவடிக்கை ஆரம்பம்!

நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது!

0
சென்னையை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

சென்னையை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

0
அமெரிக்க மசூதியில் துப்பாக்கிச் சூடு; 5 பேர் உயிரிழப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.