• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பொலிஸ் உத்தியோகத்தர்கள் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி: வவுணதீவு பொலிஸ் நிலையத்துக்கு பூட்டு

வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் கடமைக்கு இடையூறு- பொலிஸார் கடுமையான எச்சரிக்கை

Yuganthini by Yuganthini
2021/10/04
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம்
70 1
A A
0
35
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

வலி.கிழக்கு பிரதேச சபையில் ஈ.பி.டி.பி உறுப்பினர் கடமைக்கு இடையூறு விளைவித்தமையினால், பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி எச்சரித்துள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு, ஊரெழு பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஊரெழு பகுதியில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில், மோட்டார் சைக்கிள் ஒன்றில்  இருவர், தலைக்கவசமின்றி ஆபத்தான முறையில் பயணித்தனர்.

இதனால், அவர்களை வழிமறித்து சாரதி அனுமதிப்பத்திரத்தை வாங்கி தண்டனைப் பத்திரம் எழுத முற்பட்டபோது, அங்கு வந்த பிரதேச சபை உறுப்பினர் பொலிஸாருடன் முரண்பட்டுள்ளார்.

மேலும், அவரது நடவடிக்கை எல்லை மீறிச் சென்றமையினால், பொலிஸ் உத்தியோகத்தர் வானத்தை நோக்கி இரண்டு தடவை சூடு நடத்தி எச்சரித்தனர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

அத்துடன், சம்பந்தப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் தன்னை ஈ.பி.டி.பி கட்சி என அறிமுகப்படுத்தி பல தடவைகள் பொலிஸாருடன் முரண்பட்டு கடமைக்கு இடையூறு விளைவிப்பவர் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதி கோட்டா அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார்

Next Post

பிரித்தானியாவில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 79இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Related Posts

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘Walk For Peace’ என்ற அமைதிக்கான நடைப்பயணம் தம்புள்ளையில் ஆரம்பம் !
இலங்கை

2026-04-22
‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்குதல் பணிகளைதுரிதப்படுத்துமாறு பிரதமர் வலியுறுத்து!

கிளிநொச்சியில் வீதி விபத்து: பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் பெற்றோரை இழந்த மாணவனுக்கு 7 வருடமாக மறுக்கப்படும் கல்வி!

அதிவேக நெடுஞ்சாலைகளில் பணப் பரிவர்த்தனையை குறைக்க புதிய முயற்சி!

2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்தில் பிறந்த அனைவருக்கும் புகைபிடிப்பதற்கு தடை!
இங்கிலாந்து

2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்தில் பிறந்த அனைவருக்கும் புகைபிடிப்பதற்கு தடை!

2026-04-22
Next Post
கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,396பேர் பாதிப்பு- 22பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 79இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

உலகின் மருந்தகமாக இந்தியா மாறியுள்ளது – சவுமியா சுவாமிநாதன்

உலகின் மருந்தகமாக இந்தியா மாறியுள்ளது - சவுமியா சுவாமிநாதன்

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும்  கூட்டமைப்புக்கும் இடையில் சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரை சந்திக்கும் கூட்டமைப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘Walk For Peace’ என்ற அமைதிக்கான நடைப்பயணம் தம்புள்ளையில் ஆரம்பம் !

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘Walk For Peace’ என்ற அமைதிக்கான நடைப்பயணம் தம்புள்ளையில் ஆரம்பம் !

0
‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்குதல் பணிகளைதுரிதப்படுத்துமாறு பிரதமர் வலியுறுத்து!

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்குதல் பணிகளைதுரிதப்படுத்துமாறு பிரதமர் வலியுறுத்து!

0
கிளிநொச்சியில் வீதி விபத்து: பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

கிளிநொச்சியில் வீதி விபத்து: பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

0
அதிவேக நெடுஞ்சாலைகளில் பணப் பரிவர்த்தனையை குறைக்க புதிய முயற்சி!

அதிவேக நெடுஞ்சாலைகளில் பணப் பரிவர்த்தனையை குறைக்க புதிய முயற்சி!

0
2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்தில் பிறந்த அனைவருக்கும் புகைபிடிப்பதற்கு தடை!

2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்தில் பிறந்த அனைவருக்கும் புகைபிடிப்பதற்கு தடை!

0
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘Walk For Peace’ என்ற அமைதிக்கான நடைப்பயணம் தம்புள்ளையில் ஆரம்பம் !

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘Walk For Peace’ என்ற அமைதிக்கான நடைப்பயணம் தம்புள்ளையில் ஆரம்பம் !

2026-04-22
‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்குதல் பணிகளைதுரிதப்படுத்துமாறு பிரதமர் வலியுறுத்து!

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்குதல் பணிகளைதுரிதப்படுத்துமாறு பிரதமர் வலியுறுத்து!

2026-04-22
கிளிநொச்சியில் வீதி விபத்து: பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

கிளிநொச்சியில் வீதி விபத்து: பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

2026-04-22
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் பெற்றோரை இழந்த மாணவனுக்கு 7 வருடமாக மறுக்கப்படும் கல்வி!

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் பெற்றோரை இழந்த மாணவனுக்கு 7 வருடமாக மறுக்கப்படும் கல்வி!

2026-04-22
அதிவேக நெடுஞ்சாலைகளில் பணப் பரிவர்த்தனையை குறைக்க புதிய முயற்சி!

அதிவேக நெடுஞ்சாலைகளில் பணப் பரிவர்த்தனையை குறைக்க புதிய முயற்சி!

2026-04-22

Recent News

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘Walk For Peace’ என்ற அமைதிக்கான நடைப்பயணம் தம்புள்ளையில் ஆரம்பம் !

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘Walk For Peace’ என்ற அமைதிக்கான நடைப்பயணம் தம்புள்ளையில் ஆரம்பம் !

2026-04-22
‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்குதல் பணிகளைதுரிதப்படுத்துமாறு பிரதமர் வலியுறுத்து!

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்குதல் பணிகளைதுரிதப்படுத்துமாறு பிரதமர் வலியுறுத்து!

2026-04-22
கிளிநொச்சியில் வீதி விபத்து: பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

கிளிநொச்சியில் வீதி விபத்து: பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

2026-04-22
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் பெற்றோரை இழந்த மாணவனுக்கு 7 வருடமாக மறுக்கப்படும் கல்வி!

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் பெற்றோரை இழந்த மாணவனுக்கு 7 வருடமாக மறுக்கப்படும் கல்வி!

2026-04-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.