• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கை திறந்திருக்கிறதா இல்லையா என்பதை உலகிற்கு சொல்லுங்கள் – திரும்பிச்சென்ற சுற்றுலாப் பயணி

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2021/10/12
in இலங்கை, முக்கிய செய்திகள்
1.8k 19
A A
0
970
SHARES
26.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கைக்கு வந்த அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவர் சிரமத்திற்குள்ளாகி திரும்பிச் சென்ற சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளார்.

சுமார் 7 முதல் 8 நாட்கள் சுற்றுலாவாக இலங்கைக்கு வந்த அவர், பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டில் பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படாததால் 5 மணி நேரத்திற்குள் திரும்பிச் சென்றதாக கூறியிருந்தார்.

போக்குவரத்து அல்லது ஹோட்டல் வசதிகள் இல்லாததால் அவர் கடுமையான சிரமத்திற்கு ஆளானதாகவும் தன்னால் அவரது பயண நிறுவனத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

அத்தோடு நாடு சுற்றுலாப் பயணிகளுக்கு திறந்திருக்கும் என்று அதிகாரிகள் கூறினாலும், வசதிகள் இல்லாததால், இலங்கை இன்னும் முடக்க நிலையில் உள்ளது என வீடியோ ஒன்றினை வெளியிட்டு அந்த சுற்றுலாப் பயணி கூறியிருந்தார்.

இருப்பினும் அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த சம்பவம் குறித்து ஏற்கனவே விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு தீர்வு காணுமாறு ஜனாதிபதி உத்தரவு!

Next Post

தமிழகத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்- வாக்கு எண்ணும் நடவடிக்கை ஆரம்பம்

Related Posts

ஈரானின் எண்ணெய் உற்பத்தி நின்றால் இலங்கையில் தட்டுப்பாடு ஏற்படாது- ரணில்
இலங்கை

2026-03-02
விரிவடையும் ஈரான் மோதல்; தாக்குதல்கள் வாரங்களுக்கு தொடரக்கூடும்!
அமொிக்கா

மத்தியகிழக்கில் மேலும் தீவிரமடையும் மோதல் – ஈரான் மக்களுக்கு விசேட அறிவித்தல்!

2026-03-02
அவசர கூட்டம் ஒன்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு

அவசியம் ஏற்பட்டால் நாட்டில் மீண்டும் QR முறையைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை!

இலங்கையில் அரச சேவைகளை பெற்றுக்கொள்ள TIN  இலக்கம் அவசியம்!

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!
இலங்கை

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

2026-03-02
Next Post
தமிழகத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்-  வாக்கு எண்ணும் நடவடிக்கை ஆரம்பம்

தமிழகத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்- வாக்கு எண்ணும் நடவடிக்கை ஆரம்பம்

இலங்கையில் 17 சிசுக்கள் உட்பட 67 சிறுவர்கள் கொரோனா வைரஸினால் உயிரிழப்பு!

செக் குடியரசில் கொவிட் தொற்றினால் 17இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
உலக அரசியல் போக்குகள் இலங்கைக்குச் சாதகமானவை அல்ல

உலக அரசியல் போக்குகள் இலங்கைக்குச் சாதகமானவை அல்ல

0
விரிவடையும் ஈரான் மோதல்; தாக்குதல்கள் வாரங்களுக்கு தொடரக்கூடும்!

மத்தியகிழக்கில் மேலும் தீவிரமடையும் மோதல் – ஈரான் மக்களுக்கு விசேட அறிவித்தல்!

0
அவசர கூட்டம் ஒன்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு

அவசர கூட்டம் ஒன்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு

0
அவசியம் ஏற்பட்டால் நாட்டில் மீண்டும் QR முறையைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை!

அவசியம் ஏற்பட்டால் நாட்டில் மீண்டும் QR முறையைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை!

0
இலங்கையில் அரச சேவைகளை பெற்றுக்கொள்ள TIN  இலக்கம் அவசியம்!

இலங்கையில் அரச சேவைகளை பெற்றுக்கொள்ள TIN இலக்கம் அவசியம்!

0
உலக அரசியல் போக்குகள் இலங்கைக்குச் சாதகமானவை அல்ல

உலக அரசியல் போக்குகள் இலங்கைக்குச் சாதகமானவை அல்ல

2026-03-02
விரிவடையும் ஈரான் மோதல்; தாக்குதல்கள் வாரங்களுக்கு தொடரக்கூடும்!

மத்தியகிழக்கில் மேலும் தீவிரமடையும் மோதல் – ஈரான் மக்களுக்கு விசேட அறிவித்தல்!

2026-03-02
அவசர கூட்டம் ஒன்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு

அவசர கூட்டம் ஒன்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு

2026-03-02
அவசியம் ஏற்பட்டால் நாட்டில் மீண்டும் QR முறையைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை!

அவசியம் ஏற்பட்டால் நாட்டில் மீண்டும் QR முறையைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை!

2026-03-02
இலங்கையில் அரச சேவைகளை பெற்றுக்கொள்ள TIN  இலக்கம் அவசியம்!

இலங்கையில் அரச சேவைகளை பெற்றுக்கொள்ள TIN இலக்கம் அவசியம்!

2026-03-02

Recent News

உலக அரசியல் போக்குகள் இலங்கைக்குச் சாதகமானவை அல்ல

உலக அரசியல் போக்குகள் இலங்கைக்குச் சாதகமானவை அல்ல

2026-03-02
விரிவடையும் ஈரான் மோதல்; தாக்குதல்கள் வாரங்களுக்கு தொடரக்கூடும்!

மத்தியகிழக்கில் மேலும் தீவிரமடையும் மோதல் – ஈரான் மக்களுக்கு விசேட அறிவித்தல்!

2026-03-02
அவசர கூட்டம் ஒன்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு

அவசர கூட்டம் ஒன்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு

2026-03-02
அவசியம் ஏற்பட்டால் நாட்டில் மீண்டும் QR முறையைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை!

அவசியம் ஏற்பட்டால் நாட்டில் மீண்டும் QR முறையைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை!

2026-03-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.