அல்லைப்பிட்டி, மண்கும்பான், புங்குடுதீவு ஆகிய 3 பிரதேசங்களில் கடற்படைக்குக் காணி சுவீகரிக்கும் நடவடிக்கை பொதுமக்களின் ஆதாரவோடு முறியடிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை அபகரிக்கும் கடற்படையின் இன்றைய நடவடிக்கைகளை எதிர்த்து மூன்று பகுதிகளிலும் மக்கள் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.