• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யானைகள் பாதுகாப்புத் திட்டத்தில் ஆர்வலர்களையும் இணைக்க வேண்டும் – சஜித்

யானைகள் பாதுகாப்புத் திட்டத்தில் ஆர்வலர்களையும் இணைக்க வேண்டும் – சஜித்

Activists should also be involved in the elephant conservation program – Sajith

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/11/10
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

காலநிலை மாற்றம் குறித்து சட்டவாக்கத் துறை அதிக ஆர்வம் காட்டுவது நாட்டுக்கும் உலகுக்கும் ஒரு பெரிய செய்தியைப் பெற்றுக் கொடுக்கின்றது. அனர்த்தம் நிகழ்ந்த பின் நிவாரணம் வழங்கும் பதிலளிப்பு நடவடிக்கைகளுக்கு மேலாக, அனர்த்தத்துக்கு முன்பே பாதகமான நிலைமைகள் உருவாவதைத் தடுப்பதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள், வலுவான கொள்கைக் கட்டமைப்பு, நிறுவனக் கட்டமைப்பு, கொள்கைக் கட்டமைப்பு முன்னெடுக்கப்பட்டதன் பின் மதிப்பீட்டுச் செயல்முறை ஆகிய அனைத்தும் காலநிலை மாற்றம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றன.

நமது நாட்டில் சுற்றாடல், வனசீவராசிகள், தாவரங்கள், நிலப்பரப்பு, நீர்வாழ் உயிரியல் அமைப்பு, கடல் சூழல் உள்ளிட்ட சூழல் குறித்து ஆர்வம் காட்டும் நிபுணர்கள், துறைசார் புத்திஜீவிகளை இணைத்துக் கொண்டு, செய்யக்கூடியவற்றையும் செய்ய வேண்டியவற்றையும் கூடிய ஈடுபாட்டுடன் மேற்கொண்டு வருகிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Gen Z தலைமுறை உட்பட அனைவரையும் இணைத்துக் கொண்டு, சுற்றாடல் அமைப்பைப் பாதுகாக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு தரப்பினர் விமர்சித்தாலும், தற்போது பாதுகாப்புப் படையினர், சுற்றாடல் அமைச்சு போன்றவை தலையிட்டு வனவிலங்குகளைப் பாதுகாக்கும் திட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்

. Wild Tusker குழுவுடன் இணைந்து செயல்படுவது சிறப்பாக அமையும். யானைகள் மீது அதிக ஆர்வம் கொண்ட வனசீவராசிகள் புகைப்படக் கலைஞர்களும் சுற்றாடல் ஆர்வலர்களும் காணப்படுகின்றனர். இவர்கள் யானைகளுக்குப் பெயர் சூட்டி அவற்றைப் பாதுகாக்கும் செயற்பாட்டையும் மேற்கொண்டுள்ளதனால், இவர்களையும் இணைத்துக் கொண்டு யானைகளைப் பாதுகாக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.

17 யானைகளைப் பாதுகாக்கப் போவதாக அரசு கூறினாலும், உண்மையில் பாதுகாக்கப்பட வேண்டிய யானைகள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பதால், இவர்கள் அனைவரையும் பாதுகாக்க, யானைகள் மீது ஆர்வம் காட்டும் தரப்பினரை ஒன்றிணைத்து இந்த யானைப் பாதுகாப்புத் வேலைத்திட்டத்தை முன்வைக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.

காலநிலை மாற்றம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். இந்த ஒன்றியத்தின் இணைத் தலைவர்களாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களும், பேராசிரியர் எல். எம். அபேவிக்ரம அவர்களும் திகழ்கின்றனர்.

அத்துடன், கால்நடை மருத்துவர்களின் பிரச்சினையில் கவனம் செலுத்துமாறும், 33 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 17 பேர் மாத்திரமே காணப்படுகின்றனர். இவர்களின் வெற்றிடப் பிரச்சினையைத் தீர்க்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் கேட்டுக்கொண்டார்.

ஒரு காலத்தில் வனசீவராசிகள் உத்தியோகத்தர்களும் வனவிலங்கு ஆர்வலர்களும் யானைக் கணக்கெடுப்புகளை மேற்கொள்வதை விரும்பவில்லை.
யானைக் கணக்கெடுப்புகளுக்குப் பின் பல்வேறு செல்வாக்கு மிக்கவர்கள் யானைகளைப் பிடித்து பழக்கி, சமூக அந்தஸ்தைக் காட்டுவதற்காக வீடுகளில் வைத்துக் கொண்டமையே இதற்குக் காரணமாகும்.

மின்னேரிய தேசிய வனத்தில் ஏராளமான யானைக் குட்டிகள் இவ்வாறு திருடப்பட்டுள்ளன. எனவே இந்தக் கணக்கெடுப்புகளை மிகவும் பாதுகாப்பான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் Mathew Duckworth, கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் டர்னி பிரதீப் குமார், சிரேஷ்ட விஞ்ஞானப்பட டியுசன் ஆசிரியர் திஸ்ஸ ஜனநாயக்க, ஐக்கிய நாடுகளின் சர்வதேச குடிபெயர்வு அமைப்பின் அமைப்பின் (IOM) சார்பில் ஷிரந்த கமகே, பேராசிரியர் சம்பத், பேராசிரியர் ரத்னசிறி பிரேமதிலக, பேராசிரியர் எனோகா குடாவிதானகே மற்றும் கலாநிதி எஸ். விஜேமோகன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் காலநிலை மாற்றத்தின் சவால்கள், அவற்றின் சுற்றாடல் மற்றும் சமூகத் தாக்கங்கள், காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய நிலைபேறான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக விஞ்ஞான அறிவையும், நிபுணத்துவ அனுபவத்தையும் கொள்கை உருவாக்கச் செயற்பாட்டில் இணைப்பதன் முக்கியத்துவம் இந்த அமர்வில் விசேடமாக கவனம் செலுத்தப்பட்டன.

Related

Tags: Activists should also be involved in the elephant conservation program – Sajith
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தேசிய நீர் வழங்கல் சபையின் முன்னாள் தலைவர் கைது!

Related Posts

தேசிய நீர் வழங்கல் சபையின் முன்னாள் தலைவர் கைது!
இலங்கை

தேசிய நீர் வழங்கல் சபையின் முன்னாள் தலைவர் கைது!

2026-11-10
பிள்ளையான் உட்பட மூவருக்கான விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

பிள்ளையான் உட்பட மூவருக்கான விளக்கமறியல் நீடிப்பு!

2026-11-10
நிதி நெருக்கடியால் சிங்கப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட சொகுசுக் கப்பல்!
உலகம்

நிதி நெருக்கடியால் சிங்கப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட சொகுசுக் கப்பல்!

2026-11-10
PSTA சட்டமூலம்: உயர் நீதிமன்றின் தீர்மானம் சபாநாயகரிடம் ஒப்படைப்பு!
இலங்கை

PSTA சட்டமூலம்: உயர் நீதிமன்றின் தீர்மானம் சபாநாயகரிடம் ஒப்படைப்பு!

2026-11-10
இலங்கையை நெருங்கும் தாழமுக்கம்; நவம்பர் 15 முதல் கன மழைக்கு வாய்ப்பு!
இலங்கை

இலங்கையை நெருங்கும் தாழமுக்கம்; நவம்பர் 15 முதல் கன மழைக்கு வாய்ப்பு!

2026-11-10
மதவாச்சியில் மூன்று பேருந்துகள் மோதி விபத்து;
BREAKING

மதவாச்சியில் மூன்று பேருந்துகள் மோதி விபத்து;

2026-11-10

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
தேசிய நீர் வழங்கல் சபையின் முன்னாள் தலைவர் கைது!

தேசிய நீர் வழங்கல் சபையின் முன்னாள் தலைவர் கைது!

0
பிள்ளையான் உட்பட மூவருக்கான விளக்கமறியல் நீடிப்பு!

பிள்ளையான் உட்பட மூவருக்கான விளக்கமறியல் நீடிப்பு!

0
92 டொலருக்கும் கீழ் சரிந்தது எண்ணெய் விலை!

92 டொலருக்கும் கீழ் சரிந்தது எண்ணெய் விலை!

0
நிதி நெருக்கடியால் சிங்கப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட சொகுசுக் கப்பல்!

நிதி நெருக்கடியால் சிங்கப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட சொகுசுக் கப்பல்!

0
PSTA சட்டமூலம்: உயர் நீதிமன்றின் தீர்மானம் சபாநாயகரிடம் ஒப்படைப்பு!

PSTA சட்டமூலம்: உயர் நீதிமன்றின் தீர்மானம் சபாநாயகரிடம் ஒப்படைப்பு!

0
யானைகள் பாதுகாப்புத் திட்டத்தில் ஆர்வலர்களையும் இணைக்க வேண்டும் – சஜித்

யானைகள் பாதுகாப்புத் திட்டத்தில் ஆர்வலர்களையும் இணைக்க வேண்டும் – சஜித்

2026-11-10
தேசிய நீர் வழங்கல் சபையின் முன்னாள் தலைவர் கைது!

தேசிய நீர் வழங்கல் சபையின் முன்னாள் தலைவர் கைது!

2026-11-10
பிள்ளையான் உட்பட மூவருக்கான விளக்கமறியல் நீடிப்பு!

பிள்ளையான் உட்பட மூவருக்கான விளக்கமறியல் நீடிப்பு!

2026-11-10
92 டொலருக்கும் கீழ் சரிந்தது எண்ணெய் விலை!

92 டொலருக்கும் கீழ் சரிந்தது எண்ணெய் விலை!

2026-11-10
நிதி நெருக்கடியால் சிங்கப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட சொகுசுக் கப்பல்!

நிதி நெருக்கடியால் சிங்கப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட சொகுசுக் கப்பல்!

2026-11-10
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: