• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அமெரிக்கப் பல்கலையுடன் கைகோர்க்கும் யாழ். பல்கலைக்கழகம்!

அமெரிக்கப் பல்கலையுடன் கைகோர்க்கும் யாழ். பல்கலைக்கழகம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/11/10
in இலங்கை, முக்கிய செய்திகள், யாழ்ப்பாணம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும் அமெரிக்கப் பல்கலைக்கழகத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கல்விசார் சிறப்புத் தேர்ச்சி, அறிவு விருத்தி மற்றும் ஆய்வுகளை மேம்படுத்துவதுடன், இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தம் முன்மொழியப்பட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கையின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும் அமெரிக்காவின் தென் இலினோய் பல்கலைக்கழகத்தின் நம்பிக்கைப் பொறுப்புச் சபைக்கும் இடையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் ஊடாக இரு பல்கலைக்கழகங்களினதும் விரிவுரையாளர்களைப் பரிமாற்றம் செய்தல், பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பு மாணவர்களின் பரிமாற்றங்களை ஊக்குவித்தல், கூட்டு ஆய்வுகள், பயிலமர்வுகள், கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இரு பல்கலைக்கழகங்களுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றங்களை இலகுபடுத்தும் வகையில் இணையத்தளங்களைத் தொடர்புபடுத்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.

குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் திகதி முதல் ஐந்து ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.

இந்நிலையில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: CabinetUniversity of Jaffnaஅமெரிக்காஅமைச்சரவைபல்கலைக்கழகம்யாழ்ப்பாணம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

434 ஓட்டங்களுடன் பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸ் நிறைவு!

Related Posts

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முன்கூட்டிய நடவடிக்கைகள் அவசியம் – சஜித்
இலங்கை

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முன்கூட்டிய நடவடிக்கைகள் அவசியம் – சஜித்

2026-11-10
தேசிய நீர் வழங்கல் சபையின் முன்னாள் தலைவர் கைது!
இலங்கை

தேசிய நீர் வழங்கல் சபையின் முன்னாள் தலைவர் கைது!

2026-11-10
பிள்ளையான் உட்பட மூவருக்கான விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

பிள்ளையான் உட்பட மூவருக்கான விளக்கமறியல் நீடிப்பு!

2026-11-10
92 டொலருக்கும் கீழ் சரிந்தது எண்ணெய் விலை!
ஆசிரியர் தெரிவு

92 டொலருக்கும் கீழ் சரிந்தது எண்ணெய் விலை!

2026-11-10
PSTA சட்டமூலம்: உயர் நீதிமன்றின் தீர்மானம் சபாநாயகரிடம் ஒப்படைப்பு!
இலங்கை

PSTA சட்டமூலம்: உயர் நீதிமன்றின் தீர்மானம் சபாநாயகரிடம் ஒப்படைப்பு!

2026-11-10
இலங்கையை நெருங்கும் தாழமுக்கம்; நவம்பர் 15 முதல் கன மழைக்கு வாய்ப்பு!
இலங்கை

இலங்கையை நெருங்கும் தாழமுக்கம்; நவம்பர் 15 முதல் கன மழைக்கு வாய்ப்பு!

2026-11-10

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
அமெரிக்கப் பல்கலையுடன் கைகோர்க்கும் யாழ். பல்கலைக்கழகம்!

அமெரிக்கப் பல்கலையுடன் கைகோர்க்கும் யாழ். பல்கலைக்கழகம்!

0
434 ஓட்டங்களுடன் பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸ் நிறைவு!

434 ஓட்டங்களுடன் பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸ் நிறைவு!

0
தேசிய நீர் வழங்கல் சபையின் முன்னாள் தலைவர் கைது!

தேசிய நீர் வழங்கல் சபையின் முன்னாள் தலைவர் கைது!

0
பிள்ளையான் உட்பட மூவருக்கான விளக்கமறியல் நீடிப்பு!

பிள்ளையான் உட்பட மூவருக்கான விளக்கமறியல் நீடிப்பு!

0
92 டொலருக்கும் கீழ் சரிந்தது எண்ணெய் விலை!

92 டொலருக்கும் கீழ் சரிந்தது எண்ணெய் விலை!

0
அமெரிக்கப் பல்கலையுடன் கைகோர்க்கும் யாழ். பல்கலைக்கழகம்!

அமெரிக்கப் பல்கலையுடன் கைகோர்க்கும் யாழ். பல்கலைக்கழகம்!

2026-11-10
434 ஓட்டங்களுடன் பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸ் நிறைவு!

434 ஓட்டங்களுடன் பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸ் நிறைவு!

2026-11-10
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முன்கூட்டிய நடவடிக்கைகள் அவசியம் – சஜித்

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முன்கூட்டிய நடவடிக்கைகள் அவசியம் – சஜித்

2026-11-10
தேசிய நீர் வழங்கல் சபையின் முன்னாள் தலைவர் கைது!

தேசிய நீர் வழங்கல் சபையின் முன்னாள் தலைவர் கைது!

2026-11-10
பிள்ளையான் உட்பட மூவருக்கான விளக்கமறியல் நீடிப்பு!

பிள்ளையான் உட்பட மூவருக்கான விளக்கமறியல் நீடிப்பு!

2026-11-10
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: