• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அமெரிக்க நிறுவனத்துடனான ஒப்பந்தம்: அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் இடையே கடுமையான மோதல்

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு இல்லை – அரசாங்கம் திட்டவட்டம்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/11/17
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
218 2
A A
0
103
SHARES
3.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

அரச சேவையாளர்கள் நாட்டுக்கு சுமை என நிதி அமைச்சர் கூறவில்லை என அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “அரச சேவையாளர்கள் நாட்டுக்கு சுமை என நிதி அமைச்சர் கூறவில்லை. அவர் அரச சேவையையும் அரச அதிகாரிகளையும் அவ்வாறு கூறவில்லை.

குறிப்பாக, தற்போதைய அரசாங்கம் உள்ளிட்ட அனைத்து அரசாங்கமும் பாரிய தவறொன்றை செய்துள்ளது. அதன்படி, அரசில் தீர்மானமொன்றை எடுத்துக்கொண்டு தங்களுடைய வாக்குகளுக்காக அரச சேவை நிரப்பிவைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, எங்களுடைய அமைச்சின் கீழுள்ள ஒரு நிறுவனத்தில் 2016 ஆம் ஆண்டு சுயமாக ஓய்வுபெறும் முறையொன்றை முன்வைத்து 600 பேர் ஓய்வுபெற்றுச் சென்றனர்.

ஆனால், 2021ஆம் ஆண்டு அதே 600 பேர் அமைச்சர்மார் அல்லது அரசாங்கத்தினால் சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு அரசாங்கமும் அமைச்சர்களும் அரச சேவைகளை நிரப்புவதற்கு முன்னெடுக்கும் முயற்சிகளே இதற்கு காரணம். இதனால் அரச நிறுவனங்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சுமையினையே நிதி அமைச்சர் சுட்டிக்காட்டினார். முற்றாக, அரச சேவை மற்றும் அரச அதிகாரிகள் நாட்டுக்கு சுமை என்றோ அவர் கூறவில்லை.

இதேவேளை, அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதே இந்த வரவு – செலவுத்திட்டத்தினால் தீர்க்கப்பட வேண்டியிருந்த பாரிய பிரச்சினையாக இருந்தது.

இது சம்பள உயர்வல்ல. 20 வருடங்களுக்கு மேலாக இருந்த சம்பள முரண்பாட்டையே தீர்ப்பதற்கு முன்மொழியப்பட்டது.

தற்போது ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் செலவை சமாளிப்பதற்கு அனைத்து அரச மற்றும் தனியார் துறையினருக்கும் சம்பள உயர்வை வழங்க முடிந்தால் அது சிறந்த விடயமாகும்.

ஆனால், கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 24 வருடமாக காணப்பட்ட ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க வேண்டியிருந்தது.

ஆகவே, அனைத்து அரச துறை ஊழியர்களுக்கும் சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு விருப்பம் இருந்தாலும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்த அதிகரிப்பு முடியாத விடயம் என்பதை கடந்த வாரத்தில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நிதி அமைச்சர் தெரிவித்தார்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: அரச சேவையாளர்கள்டலஸ் அழகபெரும
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வல்வெட்டித்துறை நகர சபையின் பாதீடு தோற்கடிப்பு!

Next Post

த.தே.ம.மு கட்சியை நிறுவனமயப்படுத்தவும், தமிழ் தேசிய கட்சிகளுடன் பயணிக்கவும் தீர்மானம்!

Related Posts

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம் !
இலங்கை

2026-01-27
நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்!

முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன்  நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்!

கணக்காய்வாளர் நாயகம் நியமனம் தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!

அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம்
அம்பாறை

அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம்

2026-01-27
Next Post
த.தே.ம.மு கட்சியை நிறுவனமயப்படுத்தவும், தமிழ் தேசிய கட்சிகளுடன் பயணிக்கவும் தீர்மானம்!

த.தே.ம.மு கட்சியை நிறுவனமயப்படுத்தவும், தமிழ் தேசிய கட்சிகளுடன் பயணிக்கவும் தீர்மானம்!

சப்ரகமுவ மாகாண பிரதம செயலாளராக J.P.S. ஜயலத் நியமனம்!

கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு யாழில் களைகட்டும் சிட்டி வியாபாரம்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி

3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி

0
ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம் !

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம் !

0
நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

0
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்!

0
முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன்  நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்!

முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்!

0
3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி

3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி

2026-01-27
ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம் !

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம் !

2026-01-27
நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

2026-01-27
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்!

2026-01-27
முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன்  நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்!

முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்!

2026-01-27

Recent News

3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி

3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி

2026-01-27
ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம் !

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம் !

2026-01-27
நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

2026-01-27
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்!

2026-01-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.