கம்பஹா மாவட்ட செயலாளர் J.P.S. ஜயலத், சப்ரகமுவ மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டதாக ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

© 2024 Athavan Media, All rights reserved.