தென்கிழக்கு லண்டனின், பெக்ஸ்லிஹீத் ஹாமில்டன் சாலை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். மரணமாணவர்கள் இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை (18.11.21) லண்டன் நேரம் 20:30 மணியளவில் பெக்ஸ்லிஹீத்தின் ஹாமில்டன் சாலையில் உள்ள (Hamilton Road, Bexleyheath) வீட்டின் முதல் மாடியில் இருந்து இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு கைக்குழந்தைகள் மீட்கப்பட்டனர், ஆனால் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே மரணித்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் காலில் காயம் அடைந்த ஒருவர் உட்பட இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை என்று காவற்தறையினர் தெரிவித்தனர்.
அயலில் உள்ளவர்கள், குழந்தைகள் அலறுவதைக் கேட்டதாகவும், தீப்பிழம்பில் மூழ்கிய தனி மாடி வீட்டிற்கு வெளியே ஒரு கலக்கமடைந்த நிலையில் ஒருவரைக் கண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் உயிரிழந்துள்ளத பாட்டி இலங்கைக்கு நாடுதிரும்பவிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், ஒருவர் வீட்டின் ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பிய போதிலும் அவரது கால்கள் உடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Two women and two children have died in a horror house fire in London while a man who escaped the flames was rushed to hospital
Neighbours said they heard terrified children – thought to be a toddler and a boy of five or six – screaming and saw a ‘distraught’ man outside the home in Bexleyheath as it was ‘engulfed in flames’ last night
They told how the blaze tore through the semi-detached property after supposedly starting on the downstairs as they watched on helplessly
Builder Scott James said today the house was ‘quickly engulfed in flames’ as smoke blew out to the street from about 8.30pm
One of the windows has blackened glass in it while the other has been completely blown out during the horror blaze last night
A forensic officer enters a house through a window following a fire on Hamilton Road in Bexleyheath, south-east London
The officer opens the window carefully before stepping inside the burnout home, armed with a camera, mask and a helmet
A group of three women and two men broke down on the road this morning and were comforted by police in front of the blackened 1930s three-bedroom house
The police officer bends down to help up one of the group who appears to break down in tears while the others watch over her