• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பல்கேரியாவில் திடீர் என தீப்பற்றிய பேருந்து – 45 பேர் உயிரிழப்பு!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/11/23
in உலகம்
75 0
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பல்கேரியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையொன்றில் பயணித்த பேருந்து தீப்பிடித்ததில் குறைந்தது 45 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை போஸ்னெக் கிராமத்திற்கு அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 12 குழந்தைகளும் உள்ளடங்குவதாக அமைச்சக அதிகாரி நிகோலாய் நிகோலோவ், தனியார் தொலைக்காட்சி சேவையான டீவுஏ இடம் தெரிவித்துள்ளார்.

விபத்திலிருந்து 7 பேர் காப்பாற்றப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

துருக்கியில் இருந்து வடக்கு மாசிடோனியா நோக்கி குறித்த பேருந்து பயணித்ததாக நம்பப்படுகின்றது.

blank blank blank

Related

Tags: பல்கேரியா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முஸ்லிம் ஆன்மீகத் தலைவர் தைக்கா அஹமத் நஸீம் பிரதமருடன் சந்திப்பு!

Next Post

மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு முன்பாக படையினர் குவிப்பு – நாடாளுமன்றில் ஸ்ரீதரன் கேள்வி!

Related Posts

நேபாள திடீர் வெள்ளத்தில் 105 இந்தியர்கள் மாயம்; 16 பேர் உயிரிழப்பு!
இலங்கை

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இலங்கையர்கள் எவருக்கும் ஆபத்து இல்லை.!

2026-08-26
நேபாள வெள்ளத்தில்  291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயம்!
உலகம்

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரிப்பு!

அமெரிக்கப் பொருட்களுக்கு 50% வரை பதில் வரி விதித்தது கனடா: இருதரப்பு வர்த்தகப் போர் தீவிரம்!
அமொிக்கா

உக்ரைனின் எரிபொருள் நிரப்பு நிலையங்களைக் இலக்குவைத்து ரஷ்யா தீவிர தாக்குதல்: பொதுமக்கள் எச்சரிக்கை!
உலகம்

உக்ரைனின் எரிபொருள் நிரப்பு நிலையங்களைக் இலக்குவைத்து ரஷ்யா தீவிர தாக்குதல்: பொதுமக்கள் எச்சரிக்கை!

2026-08-26
நேபாள திடீர் வெள்ளத்தில் 105 இந்தியர்கள் மாயம்; 16 பேர் உயிரிழப்பு!
உலகம்

நேபாள திடீர் வெள்ளத்தில் 105 இந்தியர்கள் மாயம்; 16 பேர் உயிரிழப்பு!

2026-08-26
Next Post
மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு முன்பாக படையினர் குவிப்பு – நாடாளுமன்றில் ஸ்ரீதரன் கேள்வி!

மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு முன்பாக படையினர் குவிப்பு - நாடாளுமன்றில் ஸ்ரீதரன் கேள்வி!

பிரான்ஸ் பிரதமருக்கு கொவிட் தொற்று உறுதி!

பயணக் கட்டுப்பாடு தொடர்பாக முக்கிய அறிவிப்பு

கிறிஸ்மஸ் காலத்தில் முடக்கப்படுமா இலங்கை?

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
நேபாள திடீர் வெள்ளத்தில் 105 இந்தியர்கள் மாயம்; 16 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இலங்கையர்கள் எவருக்கும் ஆபத்து இல்லை.!

0
நேபாள வெள்ளத்தில்  291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயம்!

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரிப்பு!

0
வவுனியா மற்றும் யாழ்ப்பாண சிறைகளிலும் ஒரு கூட்டு செயல்முறை நிறுவப்படும் – நீதி அமைச்சர் தெரிவிப்பு!

நல்லபடம் திரைப்படத்தின் பாடலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார் கடற்றொழில் அமைச்சர்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.